தெற்கு ரெயில்வேயின் பேஸ்புக் பக்கம் முடக்கம்
தெற்கு ரெயில்வேயின் பேஸ்புக் முகப்பு புகைப்படத்தை மாற்றி, கார்ட்டூன் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது.
28 March 2023 10:31 AM GMTடைரக்டர் விக்னேஷ் சிவன் டுவிட்டர் பக்கம் முடக்கம்
நடிகர் நடிகைகளின் டுவிட்டர் பக்கங்களை மர்ம நபர்கள் முடக்குவது தொடர்ந்து நடக்கிறது. இரு தினங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் டுவிட்டர்...
15 March 2023 2:53 AM GMTஆயிரக்கணக்கான பயனர்களின் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் திடீர் முடக்கம்
உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பயனர்களின் பேஸ்புக், டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் திடீரென முடக்கப்பட்டு உள்ளது.
9 Feb 2023 3:56 AM GMTகாங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு சிறுபான்மை துறையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் முடக்கம்
காங்கிரஸ் சிறுபான்மை துறையின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டது குறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
8 Feb 2023 10:02 AM GMTவருடக் கணக்கில் முடக்கம்: ரிலீசாகாமல் 500 சிறு பட்ஜெட் படங்கள்
தமிழில் 500-க் கும் மேற்பட்ட சிறுபட்ஜெட் படங்கள் வெளிவராமல் முடங்கி கிடப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன.
18 Nov 2022 3:44 AM GMTகார்த்தியின் முகநூல் பக்கம் முடக்கம்
நடிகர் கார்த்தியின் முகநூல் பக்கத்தையும் மர்ம நபர்கள் ஊடுருவி முடக்கி உள்ளனர்.
15 Nov 2022 4:21 AM GMTவாட்ஸ்அப் சேவை முடக்கம்: விளக்கம் கேட்டு மத்திய அரசு நோட்டீஸ்
இந்தியாவில் வாட்ஸ்அப் சேவை முடங்கியதற்கான காரணத்தை விளக்க மெட்டா இந்தியா நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
27 Oct 2022 6:06 AM GMTஒரே மாதத்தில் 23 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய 'வாட்ஸ்-அப்' கணக்குகள் முடக்கம்..!!
ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்தியாவில் 23 லட்சத்து 28 ஆயிரத்து வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
2 Oct 2022 12:33 PM GMTஒடிசா: ஆளுங்கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வின் ரூ.4 கோடி சொத்துக்கள் முடக்கம்
ஒடிசாவில் ஆளுங்கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வின் ரூ.4 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டது.
30 July 2022 10:35 PM GMTஉலகம் முழுவதும் திடீரென முடங்கிய டுவிட்டர் - பயனர்கள் அவதி
பல நாடுகளில் டுவிட்டர் இன்று மாலை திடீரென முடங்கியது
14 July 2022 2:33 PM GMTகஞ்சா, குட்கா வழக்குகளில் தொடர்பு; 65 பேரின் வங்கி கணக்கு முடக்கம்
தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
28 Jun 2022 6:24 PM GMTசாக்கடை கால்வாயில் 7 சிசுக்கள் பிணம்: தனியார் ஆஸ்பத்திரியை அரசு முடக்கியது - டாக்டர்கள், ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை
சாக்கடை கால்வாயில் 7 சிசுக்கள் பிணம் மீட்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பெலகாவி தனியார் ஆஸ்பத்திரியை அரசு முடக்கியது. மேலும் அங்கு பணியாற்றிய டாக்டர்கள், ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
25 Jun 2022 11:16 PM GMT