மாலத்தீவு அதிபர், வெளியுறவு அமைச்சக இணையதளங்கள் முடங்கின
அரசாங்கத்தின் உயர்மட்ட இணையதளங்கள் வேலை செய்யாததற்கான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை.
6 Jan 2024 8:14 PM GMTடி.டி.எப். வாசனின் யூடியூப் சேனலை முடக்க நோட்டீஸ்
இளைஞர்களை பாதிப்பதால் டி.டி.எப். வாசனின் யூடியூப் சேனலை முடக்க உத்தரவிட வேண்டும் என்று காவல்துறை சார்பில், கோர்ட்டில் கோரிக்கை வைக்கப்பட்டது.
20 Nov 2023 10:36 AM GMTபிரபாசின் வலைத்தள பக்கம் முடக்கம்...! ரசிகர்கள் அதிர்ச்சி..!
பிரபாசின் இன்ஸ்டாகிராம் வலைத்தள பக்கம் மாயமாகி உள்ளது.
16 Oct 2023 7:23 AM GMTசென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இணையதள சேவை முடக்கத்தால் 20 விமானங்கள் தாமதம் - 4 மணி நேரம் பயணிகள் தவிப்பு
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நேற்று அதிகாலையில் இணையதள சேவை திடீரென முடங்கியதால் 20 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் 4 மணி நேரத்துக்கும் மேலாக தவித்தனர்.
5 Oct 2023 8:46 AM GMTமணிப்பூரின் சூரச்சந்த்பூர் மாவட்டத்தில் முழு அடைப்பு - இயல்பு வாழ்க்கை முடங்கியது
7 பேர் கைதை கண்டித்து மணிப்பூரின் சூரச்சந்த்பூர் மாவட்டத்தில் முழு அடைப்பு நடைபெற்றது. இதனால் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
2 Oct 2023 8:26 PM GMTடாக்டரின் எக்ஸ் வலைதள பக்கம் முடக்கம்
பிரபல நிறுவனத்தின் தயாரிப்புகள் குறித்து அவதூறாக கருத்து வெளியிட்ட டாக்டரின் எக்ஸ் வலைதள பக்கத்தை முடக்க பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
29 Sep 2023 6:45 PM GMTரிலீசாக முடியாமல் 125 படங்கள் முடக்கம் - நடிகர் விஷால்
ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரிதுவர்மா, அபிநயா, நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ள மார்க் ஆண்டனி படம் திரைக்கு வந்து...
23 Sep 2023 2:52 AM GMTஆன்லைன் நிறுவன வங்கிக் கணக்கு முடக்கம்
புதுவையில் தரம் குறைந்த பொருளை அனுப்பி மோசடி செய்த ஆன்லைன் நிறுவனத்தின் வங்கிக்கணக்கை சைபர் கிரைம் போலீசார் முடக்கி வைத்தனர்.
8 July 2023 5:48 PM GMTபோலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் இந்தியாவில் 'பேஸ்புக்' முழுமையாக முடக்கப்படும்; கர்நாடக ஐகோர்ட்டு எச்சரிக்கை
போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் இந்தியாவில் ‘பேஸ்புக்’ முழுமையாக முடக்கப்படும் என்று கர்நாடக ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.
15 Jun 2023 9:53 PM GMTஆக்கிரமிப்பால் சாலை போடும் பணி முடக்கம்
ஆக்கிரமிப்பால் சாலை போடும் பணி முடக்கம்
13 Jun 2023 6:46 PM GMT2 வருடங்கள் முடங்கிய விஜய்சேதுபதி படம் திரைக்கு வருகிறது
விஜய்சேதுபதி நடிப்பில் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படம் உருவானது. இதன் படப்பிடிப்பை இரண்டு வருடங்களுக்கு முன்பே நடத்தி முடித்து திரைக்கு கொண்டுவர...
5 May 2023 2:02 AM GMTஇன்ஸ்டாகிராம் கணக்கை முடக்கி பெண் பிரபலத்திடம் ரூ.90 ஆயிரம் மோசடி
இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்கி பெண் பிரபலத்திடம் ரூ.90 ஆயிரம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
28 April 2023 12:14 AM GMT