நோக்கியா 110
நோக்கியா போன்களைத் தயாரிக்கும் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் புதிதாக 110 மாடல் செல்போன் களை அறிமுகம் செய்துள்ளது. மெல்லியதான வடிவமைப்பைக் கொண்டுள்ள...
19 July 2023 10:35 AM GMTசாம்சங் கேலக்ஸி எம் 34
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி வரிசையில் எம் 34 என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது 6.4 அங்குல அமோலெட் திரையைக் கொண்டுள்ளது. இதில் 6...
19 July 2023 10:33 AM GMTஹோண்டா டியோ 125
ஹோண்டா நிறுவனம் புதிதாக டியோ 125 மாடல் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இதில் இரண்டு வேரியன்ட்கள் (ஸ்டாண்டர்டு மற்றும் ஸ்மார்ட்) வந்துள்ளன. ஸ்டாண்டர்டு...
19 July 2023 10:31 AM GMTமேம்படுத்தப்பட்ட கியா செல்டோஸ்
கியா மோட்டார்ஸ் தனது செல்டோஸ் மாடல் காரில் மேம்படுத்தப்பட்ட மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்தக் காருக்கான முன்பதிவு ஜூலை 14-ந் தேதி தொடங்கியுள்ளது....
19 July 2023 10:28 AM GMTஎம்.ஜி. இஸட்.எஸ். இ.வி.
எம்.ஜி. மோட்டார் நிறுவனம் பேட்டரியில் இயங்கும் புதிய மாடலை இஸட்.எஸ். இ.வி. என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. ஏ.டி.ஏ.எஸ். சிறப்பம்சம் கொண்ட இந்த...
19 July 2023 10:25 AM GMTஹூண்டாய் எக்ஸ்டர்
ஹூண்டாய் நிறுவனம் புதிதாக எக்ஸ்டர் மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. 1.2 லிட்டர், 4 சிலிண்டர் கப்பா பெட்ரோல் என்ஜினைக் கொண்டுள்ள இந்தக் காரில் மேனுவல்...
19 July 2023 10:21 AM GMTகோபட்ஸ் 945
கோவோ நிறுவனம் கோபட்ஸ் 945 என்ற பெயரில் வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த இயர்போன் மிகச் சிறந்த இசை அனுபவத்தை அளிக்கும் வகையில்...
13 July 2023 6:10 AM GMTலாயிட் டி.வி.
மின்னணு சாதனங் களை உற்பத்தி செய்யும் லாயிட் நிறுவனம் கியூலெட் திரையைக் கொண்ட ஸ்மார்ட் டி.வி.க்களை அறிமுகம் செய்துள்ளது. இது 43 அங்குலம், 50 அங்குலம்,...
13 July 2023 6:00 AM GMTஆடோம்பெர்க் ஸ்மார்ட் 2.0 மின்விசிறி
வீட்டு உபயோக மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் முன்னணியில் திகழும் ஆடோம்பெர்க் நிறுவனம் புதிதாக ஸ்மார்ட் 2.0 என்ற பெயரிலான மேற்கூரை (சீலிங்)...
13 July 2023 5:58 AM GMTரியல்மி வயர்லெஸ் இயர்போன்
ரியல்மி நிறுவனம் நார்ஸோ 60 சீரிஸில் வயர்லெஸ் 3 என்ற பெயரில் வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய் துள்ளது. இதன் எடை குறைவான தாகவும், காதுகளில் கச்சிதமாக...
13 July 2023 5:54 AM GMT`டார்க் 10' பவர் பேங்க்
புரோமோட் நிறுவனம் டார்க் 10 என்ற பெயரில் புதிய பவர் பேங்க்கை அறிமுகம் செய்துள்ளது. இதில் எல்.இ.டி. திரை, 10ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி...
13 July 2023 5:49 AM GMTசாம்சங் கேமிங் மானிட்டர்
சாம்சங் நிறுவனம் புதிய தலைமுறை கேமிங் மானிட்டரை ஒடிஸி ஓலெட் ஜி 9 என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இதில் நியோ குவாண்டம் பிராசஸர் புரோ...
13 July 2023 5:47 AM GMT