
விருதுநகர்: மின்னல் தாக்கி இளைஞர் உயிரிழப்பு
மழைக்கு மரத்தின் அடியில் ஒதுங்கி நின்ற இளைஞர் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.
25 April 2025 4:53 PM
ஓடையில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி: தலா ரூ.3 லட்சம் நிதியுதவி - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
விருதுநகரில் மின்சாரம் பாய்ந்து உடல் கருகி கர்ப்பிணி உள்பட 3 பேர் பலியாகினர்.
15 April 2025 4:28 AM
கோவில் விழாவுக்கு மைக்செட் அமைத்தபோது மின்சாரம் பாய்ந்து உடல் கருகி கர்ப்பிணி உள்பட 3 பேர் பலி
மின்சாரம் பாய்ந்து காயம் அடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
15 April 2025 1:16 AM
விருதுநகர் அருகே மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
மைக் செட் வயரை கட்டும்போது உயர் மின்னழுத்த கம்பி மீது பட்டதால் விபத்து ஏற்பட்டது.
14 April 2025 12:16 PM
ராட்டினத்தில் இருந்து நழுவி கீழே விழுந்த இளம்பெண் படுகாயம்: 4 பேர் மீது வழக்குப்பதிவு
படுகாயம் அடைந்த இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
12 April 2025 10:50 PM
விருதுநகரில் ராட்டினத்தில் இருந்து திடீரென பெண் தவறி விழுந்து விபத்து
விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
12 April 2025 6:08 AM
வெம்பக்கோட்டை அகழாய்வில் செம்பினால் செய்யப்பட்ட'அஞ்சன கோல்' கண்டெடுப்பு
13 செ.மீ. ஆழத்தில் அஞ்சன கோல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
4 April 2025 3:29 AM
வெம்பக்கோட்டை அகழாய்வில் மேலும் ஓரு தங்க ஆபரணம் கண்டெடுப்பு
வெம்பக்கோட்டை அகழாய்வில் மேலும் ஓரு தங்க ஆபரணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
3 April 2025 10:41 AM
இனி தினந்தோறும் சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்லலாம் - வெளியான முக்கிய அறிவிப்பு
சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் தினந்தோறும் செல்லலாம் என்று விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
2 April 2025 4:15 PM
விருதுநகரில் வெளுத்து வாங்கிய கனமழை; பொதுமக்கள் மகிழ்ச்சி
விருதுநகர் மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கியது.
2 April 2025 1:15 PM
விருதுநகரில் பயங்கர தீ விபத்து- 20 குடிசை வீடுகள் சேதம்
போலீசார் விசாரணையில் சிலிண்டர் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
2 April 2025 2:42 AM
விருதுநகர்: முயல் வேட்டைக்கு சென்றவர் மின்வேலியில் சிக்கி உயிரிழப்பு
ஸ்ரீவில்லிபுத்தூரில் விலங்குகளை வேட்டையாட சென்ற முருகன் என்பவர் மின்வேலியில் சிக்கி உயிரிழந்தார்.
23 March 2025 2:25 AM