விமான நிலையம் அருகே டிரோன்கள் பறக்க தடை விதித்த அமெரிக்கா - காரணம் என்ன?
விமான நிலையம் அருகே டிரோன்கள் பறக்க அமெரிக்கா தடை விதித்துள்ளது.
21 Dec 2024 5:25 AM ISTஒரே இரவில் 37 உக்ரைன் டிரோன்களை அழித்த ரஷிய ராணுவம்
ஒரே இரவில் 37 உக்ரைன் டிரோன்களை இடைமறித்து அழித்ததாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
14 Dec 2024 2:51 PM ISTபஞ்சாப்: பாகிஸ்தான் எல்லை அருகே 2 டிரோன்கள் மற்றும் போதைப்பொருள் பறிமுதல்
பாகிஸ்தான் எல்லை அருகே 2 டிரோன்கள் மற்றும் 1.132 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
30 Nov 2024 9:34 AM ISTசேலம், நாமக்கல்லில் இன்று டிரோன்கள் பறக்க தடை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி சேலம், நாமக்கல்லில் இன்று டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
22 Oct 2024 6:37 AM ISTஒரே இரவில் 100 உக்ரைன் டிரோன்களை அழித்த ரஷிய ராணுவம்
ஒரே இரவில் 100 உக்ரைன் டிரோன்களை இடைமறித்து அழித்ததாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
21 Sept 2024 7:04 PM ISTரஷியா மீது 140க்கும் மேற்பட்ட டிரோன்களை அனுப்பி தாக்குதல் நடத்திய உக்ரைன்
உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 3 பேர் காயம் அடைந்துள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது
10 Sept 2024 2:53 PM ISTசுதந்திர தின விழாவையொட்டி, சென்னையில் டிரோன்கள் பறக்க தடை
இரண்டு நாட்களுக்கு தடை உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Aug 2024 11:26 AM ISTஎல்லை அருகே நடப்பாண்டில் இதுவரை 126 டிரோன்கள், 150 கிலோ போதைப்பொருள் பறிமுதல்
எல்லை அருகே நடப்பாண்டில் இதுவரை 126 டிரோன்கள், 150 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
10 July 2024 7:02 PM ISTபயங்கரவாதிகளை பிடிக்க டிரோன்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை: என்.ஐ.ஏ.வும் விசாரணையில் இணைந்தது
காஷ்மீரில் பஸ் மீது நடந்த தாக்குதலில் 9 பேர் பலியான சம்பவம் தொடர்பாக பயங்கரவாதிகளை பிடிக்க டிரோன்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. என்.ஐ.ஏ.வும் விசாரணையில் இணைந்தது.
11 Jun 2024 4:45 AM ISTநாடாளுமன்ற தேர்தல்: இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் 60 டிரோன்களை கைப்பற்றிய பாதுகாப்பு படை
பஞ்சாப் எல்லையோர பகுதிகளில், 2 சீன தயாரிப்பு டிரோன்கள் நேற்று கைப்பற்றப்பட்டதாகவும், அவற்றில் போதைப்பொருட்கள் இருந்ததாகவும் எல்லைப் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
31 May 2024 8:11 PM ISTபஞ்சாப் எல்லையில் 20 பாகிஸ்தான் டிரோன்கள் பறிமுதல்
டிரோன்களில் அனுப்பப்பட்ட சுமார் 15 கிலோ போதைப்பொருளையும் பாதுகாப்பு படை வீரர்கள் கைப்பற்றியுள்ளனர்.
3 May 2024 11:38 PM ISTமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை: கொடைக்கானலில் டிரோன்கள் பறக்கத்தடை
கொடைக்கானலுக்கு தமிழக முதல்-அமைச்சர் நாளை மறுநாள் வருகை தருவதையொட்டி பாதுகாப்பு பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
27 April 2024 10:36 PM IST