கிரைய பத்திரத்தை ரத்து செய்தால் இனி ரூ.1,000 மட்டுமே கட்டணம் - பத்திரப்பதிவு துறை அறிவிப்பு
கிரைய பத்திரம் பதிவுக்கு தமிழக அரசு முத்திரைத்தாள் கட்டணம் 7 சதவீதமும், பதிவு கட்டணம் 2 சதவீதமும் என மொத்தம் 9 சதவீதம் வசூலித்து வருகிறது.
15 May 2024 3:38 AM ISTடி.என்.பி.எஸ்.சி. மூலம் பத்திரப்பதிவு துறையில் காலியாக உள்ள 85 பணி இடங்களை நிரப்ப நடவடிக்கை - அமைச்சர் மூர்த்தி தகவல்
பத்திரப்பதிவு துறையில் காலியாக உள்ள 85 பணி இடங்களை டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மூர்த்தி கூறினார்.
27 Jun 2023 9:17 AM ISTகுறைவு முத்திரை தீர்வை செலுத்தி பத்திரங்களை பெற்று கொள்ளலாம் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்
பத்திரப்பதிவு துறையில் முறையான கட்டணம் செலுத்தாதவர்கள் குறைவு முத்திரை தீர்வையை செலுத்தி ஆவணங்களை பெற்று கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
23 Jan 2023 2:30 PM ISTபத்திரப்பதிவு துறை கூடுதல் ஐ.ஜி. பணியிடை நீக்கம் ஏன்? அரசு விளக்கம்
பத்திரப்பதிவு துறை கூடுதல் ஐ.ஜி. பணியிடை நீக்கம் செய்யப்பட்டது ஏன்? என்பது குறித்து அரசு விளக்கம் அளித்துள்ளது.
23 Aug 2022 4:23 AM IST