
துணை ஜனாதிபதி, மத்திய உள்துறை மந்திரி சென்னை வருகை: போக்குவரத்து மாற்றம்
துணை ஜனாதிபதி மற்றும் மத்திய உள்துறை மந்திரி (ஜன.31) சென்னை வருவதை ஒட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
30 Jan 2025 6:34 PM
"கண்டிக்கத்தக்கது, இழிவானது..." ராகுல் காந்தி கருத்துகளுக்கு துணை ஜனாதிபதி கண்டனம்
அமெரிக்காவில் ராகுல் காந்தி வெளியிட்ட கருத்துகளுக்கு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
12 Sept 2024 11:36 PM
மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்பது வாழ்வில் கிடைத்த பாக்கியம் - துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பெருமிதம்
கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்பது வாழ்வில் கிடைத்த பாக்கியம் என்று துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பெருமிதத்துடன் கூறினார்.
8 March 2024 11:57 PM
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கருடன் கவர்னர் ஆர்.என். ரவி சந்திப்பு
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசினார்.
13 Sept 2023 8:04 AM
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி பிறந்தநாள் வாழ்த்து..!
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
1 March 2023 6:27 AM
நாடாளுமன்ற நிகழ்வுகளை, மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்; மாணவர்களுக்கு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் அறிவுரை
நாடாளுமன்றத்தில் விவாதங்கள் எதுவும் இல்லாமல் கூச்சல்-குழப்பத்தில் உறுப்பினர்கள் ஈடுபடுவதை மக்கள் மத்தியில் மாணவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் கொண்டு செல்ல வேண்டும் என்று துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் அறிவுறுத்தியுள்ளார்.
28 Feb 2023 7:07 PM
உலகக் கோப்பை கால்பந்து - கத்தார் சென்றடைந்தார் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்...!
உலக கோப்பை கால்பந்து போட்டி முதலாவது ஆட்டத்தில் கத்தார்-ஈகுவடார் அணிகள் மோதுகின்றன.
20 Nov 2022 10:27 AM
3 நாட்கள் பயணமாக கம்போடியா சென்றார் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் 3 நாட்கள் பயணமாக கம்போடியா சென்றுள்ளார்.
11 Nov 2022 7:11 PM
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குடன் துணை ஜனாதிபதி சந்திப்பு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குடன் துணை ஜனாதிபதி சந்தித்து பேசினார்.
18 Sept 2022 12:55 AM
நீதிபதிகளை குறிவைத்து விமர்சிப்பதா? துணை ஜனாதிபதி
தனிப்பட்ட நீதிபதிகளை குறிவைத்து விமர்சிக்கும் தீங்கான போக்கு துரதிஷ்டவசமாக உருவாகிவருகிறது என்று துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார் .
22 Aug 2022 8:42 PM