அமைச்சர் கார் மீது காலணி வீசிய வழக்கு: பாஜகவினர் 6 பேருக்கு ஜாமீன்..!

அமைச்சர் கார் மீது காலணி வீசிய வழக்கு: பாஜகவினர் 6 பேருக்கு ஜாமீன்..!

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய வழக்கில் பாஜகவினர் 6 பேருக்கு ஜாமின் வழங்கி மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
22 Aug 2022 11:23 PM IST