பாலியல் குற்றங்கள்: நீதி வழங்குவதை விட குற்றத்தை மறைக்கவே முயற்சி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
மராட்டியத்தில் அப்பாவி குழந்தைகள் மீது இழைக்கப்பட்ட குற்றத்துக்கு நீதி கிடைக்கவில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
21 Aug 2024 8:12 PM ISTபெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட அனைத்துக் குற்றங்களையும் தடுப்பதற்கான சிறப்புத் திட்டங்களை வகுத்து அவற்றை செயல்படுத்த வேண்டும்.
11 Dec 2023 1:28 PM ISTகுழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க கூடுதல் சிறப்பு போக்சோ நீதிமன்றங்களை ஏற்படுத்த வேண்டும் - ராமதாஸ்
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க கூடுதல் சிறப்பு போக்சோ நீதிமன்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
16 April 2023 2:42 PM ISTபள்ளி, கல்லூரிகளில் பாலியல் குற்றங்களைத் தடுப்பது எப்படி?
பள்ளி, கல்லூரிகளில் பாலியல் குற்றங்களைத் தடுப்பது எப்படி? என்பது குறித்து கல்வியாளர் கருத்து தெரிவித்துள்ளனர்.
8 April 2023 1:00 AM ISTபள்ளி, கல்லூரிகளில் பாலியல் குற்றங்களைத் தடுப்பது எப்படி?கல்வியாளர், உளவியல் ஆலோசகர்கள் கருத்து
பள்ளி, கல்லூரிகளில் பாலியல் குற்றங்களைத் தடுப்பது எப்படி?எ ன்பது குறித்து கல்வியாளர், உளவியல் ஆலோசகர்கள் கருத்து தொிவித்துள்ளனா்.
8 April 2023 12:15 AM IST18 ஆண்டுகள்... 49 பாலியல் குற்றங்கள்; லண்டன் காவல் அதிகாரி அதிரடியாக பணிநீக்கம்
இங்கிலாந்து நாட்டில் 24 பலாத்காரம் உள்பட 49 பாலியல் குற்றங்களில் தொடர்புடைய லண்டன் பெருநகர காவல் அதிகாரி அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
18 Jan 2023 12:20 PM ISTபாலியல் குற்றங்களை கண்டித்த அம்பிகா
பாலியல் குற்றங்களை கண்டித்த நடிகை அம்பிகா டுவிட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
28 Sept 2022 8:37 AM ISTபாலியல் குற்றங்களுக்கான தண்டனையைக் கடுமையாக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் - சீமான்
குற்றச்சமூகமாக மாறிப்போன இச்சமூகத்தில் வாழும் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்தப் பெருங்கவலை என்னை வாட்டி வதைக்கிறது என கூறியுள்ளார்.
31 Aug 2022 3:47 PM ISTபாலியல் குற்றங்களுக்கு எதிரான தண்டனைகளை கடுமையாக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
பாலியல் குற்றங்களுக்கு எதிரான தண்டனைகளை கடுமையாக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
21 Aug 2022 12:47 PM IST