
திண்டுக்கல் லியோனி மகனுக்கு ஜோடியாகும் 'இரவின் நிழல்' பட நடிகை
இப்படத்தில் கதாநாயகியாக 'இரவின் நிழல்' பட நடிகை பிரிகிதா நடிக்கிறார்.
11 Feb 2025 8:24 AM
'இரவின் நிழல்' படத்தில் பாடிய ஸ்ரேயா கோஷலுக்கு விருது: பார்த்திபன் மகிழ்ச்சி
பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது
25 Aug 2023 7:11 AM
'இரவின் நிழல்' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
10 Dec 2022 3:14 PM
பார்த்திபன் படத்துக்கு சிக்கல்
பார்த்திபன் நடித்து இயக்கிய இரவின் நிழல் படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகவில்லை. இதுக்குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
6 Nov 2022 1:04 AM
இரவின் நிழல் படத்துக்காக நடிகர் பார்த்திபனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
இரவின் நிழல் படத்துக்காக நடிகர் பார்த்திபனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
1 Aug 2022 7:54 PM
கதைக்கு தேவைப்பட்டால் நிர்வாணமாக நடிக்க கூட தயார்- ரேகா நாயர்
நடிகை ரேகா நாயர் கதைக்கு தேவை என்றால் நிர்வாணமாகவும் நடிக்க தயார் என்று கூறியுள்ளார்.
24 July 2022 9:03 AM
நடிகரான ஆர்ட் டைரக்டர் விஜய் முருகன்
47 படங்களுக்கு ஆர்ட் டைரக்டராக பணிபுரிந்த விஜய் முருகன், கலை இயக்குனராக பணிபுரிந்து கொண்டே வில்லன் வேடங்களில் நடித்தும் வருகிறார்.
22 July 2022 9:25 AM
நான் உன்னுடைய பொண்டாட்டியா..? ஆடையில்லாமல் நடிச்சா உனக்கென்ன..! பயில்வான் ரங்கநாதனுடன் ரேகா நாயர் மோதல்!
பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படத்தில் அரை நிர்வாணமாக நடித்த ரேகா நாயர், தன்னை தரக்குறைவாக விமர்சனம் செய்த பயில்வான் ரங்கநாதனுடன் நடுரோட்டில் வைத்து சண்டை போட்டார்.
22 July 2022 6:14 AM
என்னை மன்னித்து விடுங்கள் – 'இரவின் நிழல்' பட நடிகை
'இரவின் நிழல்' பட நடிகை பிரகிடா தான் பேசிய சர்ச்சைக் கருத்துக்கு மன்னிப்பு கேட்டு வருத்தம் தெரிவித்துள்ளார்.
19 July 2022 8:56 AM
இரவின் நிழல் படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தது ஏன்..?... மனம் திறந்த நடிகை
பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகி உள்ள இரவின் நிழல் படத்தில் நிர்வாணமாக ஒரு காட்சியில் நடித்தது ஏன் என்பது குறித்து நடிகை பிரிகிடா விளக்கம் அளித்துள்ளார்.
15 July 2022 6:23 AM
இரவின் நிழல் படத்தை வெளியிட தடை கோரி வழக்கு
இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்க நடிகர் பார்த்திபனுக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
9 July 2022 9:13 AM
ஏனோ தானோ என்று படம் எடுக்க விரும்பவில்லை - பார்த்திபன்
ஏனோ தானோ என்று படம் எடுக்க விரும்பவில்லை என்று பார்த்திபன் கூறினார்
1 July 2022 1:01 PM