'பெண்கள் வேலைக்குச் செல்வதை 95 சதவீத ஆப்கான் மக்கள் விரும்பவில்லை' - தலீபான் துணை மந்திரி பேச்சு
ஆப்கானிஸ்தானில் கணவனை இழந்த சுமார் ஆயிரம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஹக்பின் தெரிவித்துள்ளார்.
14 July 2023 10:15 PM ISTஆப்கானிஸ்தானில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 3 பேர் தலீபான்களால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்
சம்பந்தப்பட்ட நபர்களுடன் தூதரகத் தொடர்பைப் பெற முயற்சித்து வருவதாக இங்கிலாந்து வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2 April 2023 4:38 PM IST"திருமணத்திற்கு செல்வது போல் உடை அணிகிறார்கள்" - பெண்களுக்கு உயர்கல்வி மறுக்கப்பட்டது குறித்து ஆப்கானிஸ்தான் மந்திரி விளக்கம்
சில அறிவியல் படிப்புகள் பெண்களுக்கு உகந்ததாக இல்லை என்று ஆப்கானிஸ்தானின் உயர்கல்வித்துறை மந்திரி நேடா முகமது நதீம் தெரிவித்துள்ளார்.
23 Dec 2022 2:45 PM ISTதலீபான்களால் சுடப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவு: பாகிஸ்தான் சென்ற மலாலா- எதற்கு தெரியுமா?
மலாலா 15 வயதுச் சிறுமியாக இருந்தபோது, அவரை கடந்த 2012-ம் ஆண்டு தலீபான்கள் சுட்டனர்.
11 Oct 2022 10:12 PM ISTஅமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட அல்கொய்தா தலைவரின் உடல் கிடைக்கவில்லை- தலீபான்
அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட அல்கொய்தா தலைவரின் உடல் கிடைக்கவில்லை என தலீபான் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
7 Aug 2022 12:25 AM ISTதலீபான்களின் ஒடுக்குமுறையால் ஆப்கானிஸ்தான் பெண்களின் வாழ்க்கை அழிந்து வருகிறது - ஆய்வில் தகவல்
தலீபான்களின் கொள்கைகளால் லட்சக்கணக்கான பெண்கள் அவர்களின் உரிமையை இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 July 2022 5:10 PM ISTஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் மீண்டும் திரும்ப வேண்டும் - தலீபான்கள் வலியுறுத்தல்
ஆப்கானிஸ்தானில் நிலைமை சீராகி விட்டதாகவும் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
26 July 2022 8:44 AM ISTநபிகள் நாயகம் குறித்த சர்ச்சை பேச்சு : நுபுர் சர்மா, நவீன் ஜிந்தால் கருத்துக்கு ஆப்கானிஸ்தான் கண்டனம்
தலீபான் தலைமையிலான அரசாங்கம், முகமது நபிக்கு எதிரான கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
7 Jun 2022 1:34 PM ISTஇனி செய்தி வாசிப்பாளர்களின் கண்கள் மட்டுமே வெளியே தெரியும்; முழு உடலையும் மறைக்கும் ஆடை அணிய தலீபான் அரசு உத்தரவு!
ஆப்கானிஸ்தான் பெண் செய்தி வாசிப்பாளர்கள் பர்தாவால் மூடப்பட்ட முகத்துடன் திரையில் வர வேண்டும் என தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.
22 May 2022 8:43 PM ISTஆப்கானிஸ்தானில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும் - தலீபான் உத்தரவு
பெண் செய்தி வாசிப்பாளர்கள் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் போது தங்கள் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும் என தலீபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.
19 May 2022 10:18 PM IST