
மருதமலை முருகன் கோவிலில் நடிகை திரிஷா சாமி தரிசனம்
கோவை மருதமலை முருகன் கோவிலில் நடிகை திரிஷா சாமி தரிசனம் செய்தார்.
14 Dec 2024 1:01 PM
'தக் லைப்' படத்தின் அப்டேட்டை பகிர்ந்த நடிகை திரிஷா
‘தக் லைப்’ படத்தின் பாடல் படப்பிடிப்பு மும்பையில் நடைப்பெற்று வருகிறது.
4 Nov 2024 4:10 PM
'பிருந்தா' வெப் தொடரில் நடிக்க இதுதான் காரணம் - நடிகை திரிஷா
'பிருந்தா' வெப் தொடரில் நடிக்க கதைதான் காரணம் என்று நடிகை திரிஷா கூறியுள்ளார்.
5 Aug 2024 10:07 AM
திரிஷா விவகாரம்: மன்சூர் அலிகானுக்கு விதித்த ரூ.1 லட்சம் அபராதம் ரத்து
மன்சூர் அலிகானுக்கு விதித்த ரூ.1 லட்சம் அபராதத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
29 Feb 2024 9:38 AM
போகிற போக்கில் நடிகைகளை கீழ்த்தரமாக பேசுவதா? - மன்சூர் அலிகான் கண்டனம்
நடிகை திரிஷாவிற்கு ஆதரவாக திரைப்பிரபலங்கள் பலர் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
20 Feb 2024 2:27 PM
நடிகை திரிஷா குறித்து சர்ச்சை பேச்சு - பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கண்டனம்
பெண்கள் மீதான அவதூறு தாக்குதல்களை அரசு இரும்புக்கரம் கொண்டு களைய வேண்டும் என ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
20 Feb 2024 2:15 PM
கமல்ஹாசனின் 'தக் லைப்' படத்தில் இணைந்த பிரபல நடிகை ...!
நடிகை திரிஷா, நடிகர்கள் துல்கர் சல்மான், ஜெயம்ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.
11 Jan 2024 2:57 PM
கதாநாயகியாக 21 ஆண்டுகள்... வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகை திரிஷா
கதாநாயகியாக 21 ஆண்டுகளை கடந்த நடிகை திரிஷாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
13 Dec 2023 8:26 PM
நடிகை திரிஷா தான் வழக்கு தொடர்ந்து இருக்க வேண்டும்: மன்சூர் அலிகானுக்கு ஐகோர்ட் கண்டிப்பு
மன்சூர் அலிகான் பேசியதற்காக நடிகை திரிஷா தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டுமென ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
11 Dec 2023 8:40 AM
நடிகை திரிஷாவுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் மன்சூர் அலிகான் வழக்கு
நடிகர் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த வழக்கு வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.
8 Dec 2023 5:01 PM
'மன்சூர் அலிகான் மீது மேல்நடவடிக்கை எடுக்க வேண்டாம்' - நடிகை திரிஷா
ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் அனுப்பிய கடிதத்திற்கு நடிகை திரிஷா பதிலளித்துள்ளார்.
1 Dec 2023 11:03 AM
நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சை கருத்து தொடர்பாக நடிகை திரிஷாவுக்கு காவல்துறை கடிதம்
எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க நடிகை திரிஷாவுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
1 Dec 2023 6:24 AM