
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி; 29 ஆண்டு கால சாதனையை முறியடித்த இந்திய வீராங்கனை
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் பல்கேரிய வீராங்கனையின் 29 ஆண்டு கால சாதனையை இந்திய வீராங்கனை இன்று முறியடித்து உள்ளார்.
13 May 2023 3:46 PM
ஆசிய மல்யுத்த போட்டி: இந்திய வீராங்கனை அன்திம் பன்ஹால் இறுதிப்போட்டிக்கு தகுதி
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை அன்திம் பன்ஹால் அக்டென்ஜி கெனிம்ஜாவாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
12 April 2023 10:47 PM
உலகக் கோப்பை ஸ்னூக்கர் போட்டி: இந்திய வீராங்கனை அனுபமா தங்கப்பதக்கம் வென்றார்
சென்னையை சேர்ந்த அனுபமா வென்ற 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும்.
4 March 2023 8:09 PM
உலக குத்துசண்டை: இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் தங்கம் வென்று அசத்தல்
உலக குத்துசண்டை போட்டியின் 52 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் தங்கம் வென்றார்.
19 May 2022 4:29 PM