
இறுதி கட்டத்தில் மகா கும்பமேளா: கூட்ட நெரிசலை தவிர்க்க ரெயில் நிலையங்களில் சிறப்பு ஏற்பாடு
திரிவேணி சங்கமத்தில் புனித நீராட வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை 60 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
21 Feb 2025 4:25 AM
டெல்லி கூட்ட நெரிசல் எதிரொலி: பீகாரில் டிக்கெட் இல்லாத பயணிகளுக்கு ரெயில் நிலையங்களில் நுழைய தடை
பீகாரில் செல்லத்தக்க டிக்கெட் இல்லாமல் உள்ள பயணிகள், ரெயில் நிலையங்களில் நுழைய தடை செய்யப்பட்டுள்ளது.
17 Feb 2025 1:28 PM
ரெயில் நிலையங்களில் யு.பி.ஐ. மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி: அறிமுகம் செய்த இந்திய ரெயில்வே
அனைத்து பகுதிகளிலும் டிஜிட்டல் முறையிலான பண பரிவர்த்தனைகளை அதிகப்படுத்துவதற்கான முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.
1 April 2024 4:49 PM
மும்பையில் 8 ரெயில் நிலையங்களின் ஆங்கிலேயர் கால பெயர்கள் மாற்றம் - மராட்டிய மந்திரிசபை ஒப்புதல்
புறநகர் ரெயில் நிலையங்களின் ஆங்கிலேயர் கால பெயர்களை மாற்றுவதற்கு மராட்டிய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.
13 March 2024 3:28 PM
தமிழ்நாட்டில் 34 ரெயில் நிலையங்களை மேம்படுத்த அடிக்கல் நாட்டிய பிரதமருக்கு நன்றி - கவர்னர் ஆர்.என்.ரவி
உலகத் தரம் வாய்ந்த பொது வசதிகள் தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு அதிக இணைப்பு, வசதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
26 Feb 2024 8:22 AM
தமிழகத்தில் உலகத்தரத்தில் மேம்படுத்தப்படும் 34 ரெயில் நிலையங்கள்: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
நாடு முழுவதும் 554 ரெயில் நிலையங்களை உலகத்தரத்தில் மேம்படுத்துவதற்கான பணிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
26 Feb 2024 7:47 AM
தமிழகத்தில் உலகத்தரத்தில் மேம்படுத்தப்படும் 34 ரெயில் நிலையங்கள்: இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி
தமிழகத்தில் 4 ரெயில்வே மேம்பாலத்தையும், 114 சுரங்க ரெயில் பாதையையும் மோடி திறந்து வைக்கிறார்.
25 Feb 2024 11:59 PM
குடியரசு தின விழா: ரெயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு
குடியரசு தின விழாவையொட்டி அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என மத்திய உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
25 Jan 2024 3:53 AM
புத்தாண்டையொட்டி ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்...!
தமிழகம் முழுவதும் புத்தாண்டை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
31 Dec 2023 6:13 AM
ரெயில் நிலையங்களில் செல்பி பூத் - ராகுல் காந்தி கிண்டல்
மக்கள் உழைத்து சம்பாதித்த பணம் செல்பி ஸ்டாண்டு அமைப்பதற்காகவா என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்
30 Dec 2023 10:30 PM
கேரள குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் முக்கிய ரெயில் நிலையங்களில் தீவிர சோதனை
கேரள குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
29 Oct 2023 12:07 PM
மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்க ரூ.1,817 கோடியில் ஒப்பந்தம்
2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் மாதவரம்-சோழிங்கநல்லூர் இடையே ரூ.1,817.54 கோடியில் மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்க டாடா பிராஜெக்ட்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
14 Oct 2023 5:43 AM