சொத்துக் குவிப்பு வழக்குகள்.. கர்நாடகாவில் 56 இடங்களில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை
லோக் ஆயுக்தா அதிகாரிகளுடன் அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையிலான போலீஸ் குழுக்கள் இணைந்து சோதனை நடத்துகின்றனர்.
11 July 2024 10:49 AM ISTசொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு
சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
11 March 2024 2:58 PM IST27 கிலோ தங்க நகைகள் உள்பட ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க உத்தரவு
ஜெயலலிதாவின் பொருட்களை அடுத்த மாதம் 7-ந் தேதிக்குள் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு பெங்களூரு சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
20 Feb 2024 4:43 PM ISTசுப்ரீம் கோர்ட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு வழக்கு: 5-ந்தேதி விசாரணை
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக அமைச்சர் தங்கம் தென்னரசு மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
3 Feb 2024 1:10 AM ISTசொத்துகுவிப்பு வழக்கு... சுப்ரீம் கோர்ட்டில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மனு தாக்கல்
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக தாமாக முன்வந்து சென்னை ஐகோர்ட்டு விசாரித்து வருகிறது.
23 Jan 2024 7:50 PM ISTமுன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு
.புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
11 Jan 2024 2:35 PM ISTமுன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு டிசம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
15 Nov 2023 12:22 PM ISTமுன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை வருகிற 22-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தர்மபுரி கோர்ட்டில் நேரில் ஆஜரானார்.
7 Nov 2023 6:30 AM ISTகர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரிடம் சி.பி.ஐ. விசாரிக்க அனுமதி; ஐகோர்ட்டு உத்தரவு
டி.கே.சிவக்குமார் மீதான ெசாத்து குவிப்பு வழக்கில் இடைக்கால தடையை நீக்கிய கர்நாடக ஐகோர்ட்டு, சி.பி.ஐ. விசாரணைக்கு அனுமதி அளித்ததுடன் 3 மாதங்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
20 Oct 2023 12:15 AM ISTவிஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை அக்டோபர் 7-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை அக்டோபர் 7-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
26 Sept 2023 1:57 PM ISTசொத்து குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் உதவியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் உதவியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
19 Sept 2023 7:58 PM ISTசொத்து குவிப்பு வழக்கு - ஓபிஎஸ் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
குற்ற வழக்கு விசாரணை நடைமுறை கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தனது வேதனையை தெரிவித்துள்ளார்.
31 Aug 2023 11:54 AM IST