சித்தராமையா கார் மீது முட்டை வீச்சு சம்பவத்தில் பா.ஜனதா மேல் வீண் பழி போடுகின்றனர்-மந்திரி முனிரத்னா குற்றச்சாட்டு
சித்தராமையா கார் மீது முட்டை வீச்சு சம்பவத்தில் பா.ஜனதா மேல் வீண்பழி போடுகின்றனர் என்று மந்திரி முனிரத்னா தெரிவித்துள்ளார்.
20 Aug 2022 11:07 PM ISTசித்தராமையா கார் மீது முட்டை வீச்சு: மைசூருவில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்
சித்தராமையா கார் மீது முட்டை வீசிய சம்பவத்தை கண்டித்து மைசூருவில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது டயருக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
18 Aug 2022 10:23 PM ISTமுன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கார் மீது முட்டை வீச்சு
வீரசாவர்க்கர் படம் விவகாரத்தில் சித்தராமையாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து குடகிற்கு வந்த அவரது கார் மீது பா.ஜனதாவினர் முட்டை வீசினர். இதையடுத்து பா.ஜனதாவினர், காங்கிரசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
18 Aug 2022 10:18 PM IST