வேங்கைவயல் சம்பவம்: கெடு விதித்த ஐகோர்ட்டு - இறுதி அறிக்கை தாக்கல் செய்யும் சிபிசிஐடி

வேங்கைவயல் சம்பவம்: கெடு விதித்த ஐகோர்ட்டு - இறுதி அறிக்கை தாக்கல் செய்யும் சிபிசிஐடி

இரண்டு வாரத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு கெடு விதித்தது.
14 July 2024 4:34 PM
ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: மேலும்  3 பேரை பிடித்து போலீசார் விசாரணை

ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: மேலும் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை

ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்கு யார் யாருக்கு எவ்வளவு பணம் கைமாறியுள்ளது என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
12 July 2024 7:37 AM
எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சிபிசிஐடி சோதனை நிறைவு

எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சிபிசிஐடி சோதனை நிறைவு

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகத்தில் சிபிசிஐடி நடத்திய சோதனை நிறைவு பெற்றுள்ளது.
7 July 2024 11:20 AM
முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை

எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.
7 July 2024 2:37 AM
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: தேடப்பட்டு வந்த  முக்கிய நபர்  சென்னையில் கைது

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: தேடப்பட்டு வந்த முக்கிய நபர் சென்னையில் கைது

சென்னை எம்ஜிஆர் நகரில் பதுங்கி இருந்த சிவகுமாரை இன்று காலை மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர்.
23 Jun 2024 2:40 AM
கொடநாடு வழக்கு; வெளிநாட்டு அழைப்புகள் குறித்து இன்டர்போல் உதவியுடன் விசாரணை - சி.பி.சி.ஐ.டி. தகவல்

கொடநாடு வழக்கு; வெளிநாட்டு அழைப்புகள் குறித்து இன்டர்போல் உதவியுடன் விசாரணை - சி.பி.சி.ஐ.டி. தகவல்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக இன்டர்போல் உதவியுடன் விசாரணை நடத்தி வருவதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் தெரிவித்துள்ளனர்.
21 Jun 2024 7:52 AM
ஜெயக்குமார் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

ஜெயக்குமார் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

ஜெயக்குமார் தனசிங் எப்படி இறந்தார் என்பது குறித்த உறுதியான தகவல் தெரியாததால் போலீசார் தீவிரமாக துப்பு துலக்கி வருகிறார்கள்.
23 May 2024 4:52 AM
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: பா.ஜ.க. பிரமுகர் வீட்டில் சிபிசிஐடி சோதனை

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: பா.ஜ.க. பிரமுகர் வீட்டில் சிபிசிஐடி சோதனை

ரெயிலில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.
7 May 2024 11:48 AM
ரூ.4 கோடி சிக்கிய விவகாரம்: 3 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை

ரூ.4 கோடி சிக்கிய விவகாரம்: 3 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை

நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.4 கோடி சிக்கிய வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.
1 May 2024 2:02 AM
தாம்பரத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு

தாம்பரத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு

தமிழகத்தில் தேர்தல் விதிகள் அமலில் இருந்தபோது, தாம்பரம் ரெயில் நிலையத்தில் ரூ.4 கோடி ரொக்கம் போலீசாரால் கைப்பற்றப்பட்டது.
28 April 2024 7:46 AM
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
26 April 2024 2:08 PM
பெண்களை ஆபாசமாக படம்பிடித்து மிரட்டி பணம் பறித்த வழக்கு - சிபிசிஐடி போலீசார் அதிரடி

பெண்களை ஆபாசமாக படம்பிடித்து மிரட்டி பணம் பறித்த வழக்கு - சிபிசிஐடி போலீசார் அதிரடி

பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், காசி மீது நாகர்கோவில் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
18 Feb 2024 8:08 PM