
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட பணிகள் 26 சதவீதம் நிறைவு: மத்திய அரசு தகவல்
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 2026 அக்டோபரில் நிறைவடையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
21 March 2025 10:04 AM
மதுரை எய்ம்ஸ்: கடந்த 5 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்..? எப்போது கட்டி முடிப்பீர்கள்..? - ஐகோர்ட்டு சரமாரி கேள்வி
தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது நிறைவடையும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
29 Aug 2024 7:10 AM
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி எப்போது முடியும்? - வெளியானது முக்கிய தகவல்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தற்போதைய நிலை குறித்து மாநிலங்களவையில் திமுக எம்.பி. கேள்வி எழுப்பினார்.
13 Dec 2023 1:42 AM
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2028-ம் ஆண்டு கட்டி முடிக்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
2028-ம் ஆண்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கலாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
23 July 2023 6:47 AM
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு புதிய தலைவர் நியமனம்
மதுரை எய்ம்ஸ் தலைவராக உத்தரபிரதேசத்தை சேர்ந்த டாக்டர் பிரசாந்த் லவானியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
27 Feb 2023 12:31 PM
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக நியமிக்கப்பட்ட நாகராஜன் காலமானார்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக நியமிக்கப்பட்ட நாகராஜன் மாரடைப்பால் உயிரிழந்தார்.
13 Jan 2023 2:52 AM
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தலைவர் நியமனம்: மத்திய அரசு உத்தரவு
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தலைவரை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
22 Oct 2022 8:33 AM
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையையும், சத்தீஸ்கர் எய்ம்ஸ் மருத்துவமனையையும் ஒப்பிட்டு சு.வெங்கடேசன் எம்.பி. டுவீட்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையையும், சத்தீஸ்கர் எய்ம்ஸ் மருத்துவமனையையும் ஒப்பிட்டு சு.வெங்கடேசன் எம்.பி. டுவிட்டரில் விமர்சித்துள்ளார்.
4 Oct 2022 11:51 AM
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உண்மையை விளக்க மத்திய அரசு முன்வருமா? - மக்கள் நீதி மய்யம் கேள்வி
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில், தமிழக மக்களுக்கு உண்மை நிலையை விளக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது.
24 Sept 2022 8:01 AM
ஒரு மணி நேரம் தேடியும் எதுவும் கிடைக்கவில்லை...! எய்ம்ஸ் கட்டிடத்தை யாரோ திருடி விட்டார்கள் -எம்.பிக்கள் கேலி
ஒரு மணி நேரம் தேடியும் எதுவும் கிடைக்கவில்லை...! எய்ம்ஸ் கட்டிடத்தை யாரோ திருடி விட்டார்கள் என எம்.பிக்கள் பா.ஜனதாவை கேலி செய்து உள்ளனர்.
23 Sept 2022 8:27 AM
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2028-ல் முழுமையாக செயல்படத் துவங்கும் - மத்திய சுகாதாரத்துறை தகவல்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்ட அறிக்கையை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
19 May 2022 1:59 PM