கடலில் குளித்து கொண்டிருந்தபோது ராட்சத அலையில் சிக்கி வாலிபர் பலி
பழவேற்காடு கடலில் குளித்து கொண்டிருந்தபோது வாலிபர் ராட்சத அலையில் சிக்கி பலியானார்.
3 Oct 2023 12:16 PM GMTகடல் உள் வாங்கியதால் பரபரப்பு
தேவிபட்டினம், மண்டபம் பகுதியில் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
2 Oct 2023 6:45 PM GMTபட்டினப்பாக்கத்தில் கடலில் மூழ்கி லாரி டிரைவர் சாவு - நண்பர்களுடன் குளிக்க சென்றபோது சோகம்
பட்டினப்பாக்கத்தில் கடலில் நண்பர்களுடன் குளித்த போது லாரி டிரைவர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
19 Sep 2023 6:03 AM GMTகாசிமேட்டில் இருந்து கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற மீனவர் மாயம்
காசிமேட்டில் இருந்து கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற மீனவர் மாயமானார்.
15 Sep 2023 5:21 AM GMTகடல் போல் காட்சி அளிக்கும் சிக்கராயபுரம் கல்குவாரி குட்டைகள்
சிக்கராயபுரம் கல்குவாரி குட்டைகள் கடல் போல் காட்சி அளிக்கிறது.
14 Sep 2023 7:24 AM GMTராமேஸ்வரத்தில் கடல் திடீரென 200 மீட்டர் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம்
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுக பகுதியில், திடீரென 200 மீட்டர் அளவுக்கு கடல் உள்வாங்கியது.
2 Sep 2023 12:09 PM GMTகடல் பகுதியில் மணல் திட்டை அகற்றிஆழப்படுத்த வேண்டும்
ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளத்தின் கடல் பகுதியில் மணல் திட்டை அகற்றி ஆழப்படுத்த வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
29 Aug 2023 7:09 PM GMTகடலில் மிதந்து வந்த கஞ்சா பார்சல்
காரைக்காலில் கடலில் மிதந்து வந்த கஞ்சா பார்சலை மீனவர்கள் மீட்டு போலீசிடம் ஒப்படைத்தனர்.
11 Aug 2023 4:08 PM GMTகடலில் கடலோர காவல்படை கப்பல்கள் மூலம் ரோந்து
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு புதுவை கடலில் கடலோர காவல்படை கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபட்டன.
7 Aug 2023 4:21 PM GMTகடலில் மூழ்கி தலைமை ஆசிரியர் சாவு
கடலில் மூழ்கி தலைமை ஆசிரியர் பரிதாபமாக இறந்தார்.
8 July 2023 11:01 AM GMTமீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என காரைக்கால் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.
19 Jun 2023 3:33 PM GMT