சபரிமலையில் தரிசன முன்பதிவிற்கு செல்போன் செயலி? - தேவஸ்தானம் திட்டம்
சபரிமலையில் சீசன் காலத்தை போன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
22 Oct 2024 3:52 AM ISTசபரிமலை கோவில் புதிய மேல்சாந்தி தேர்வு
சபரிமலை அய்யப்பன் கோவிலில் புதிய மேல்சாந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
19 Oct 2023 1:54 AM ISTசபரிமலை கோவிலில் திரண்ட பக்தர்கள்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் கொட்டும் மழையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
19 Sept 2023 2:00 AM ISTநாளை சபரிமலை நடை திறப்பு - ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்
தமிழ் ஆடி மாதம், மலையாளம் கருக்கிடக மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட உள்ளது.
15 July 2023 1:17 PM ISTசபரிமலை கோவிலில் ஆடி மாத பூஜைக்காக வரும் 16-ந்தேதி நடை திறப்பு
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16-ந்தேதி திறக்கப்படுகிறது.
12 July 2023 4:01 PM ISTஆனி மாத பூஜைக்காக வரும் 15-ந் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு
மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்துகிறார்.
10 Jun 2023 5:33 AM ISTவைகாசி மாத பூஜைக்காக திறக்கப்பட்டது சபரிமலை கோவில் நடை
வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது.
15 May 2023 9:33 AM ISTசபரிமலை கோவிலில் மனைவியுடன் தரிசனம் செய்த நடிகர் ஜெயராம்
நடிகர் ஜெயராம் தனது மனைவியும் நடிகையுமான பார்வதியுடன் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பயபக்தியுடன் சாமி கும்பிட்ட...
20 April 2023 8:43 AM ISTபங்குனி ஆராட்டு திருவிழா; சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு
பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு கோவில் நடை மீண்டும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
26 March 2023 8:18 AM ISTபங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
25 March 2023 2:44 PM ISTஅக்.17ல் சபரிமலை கோவில் நடை திறப்பு
சபரி மலை அய்யப்பன் கோவில் நடை அக்டோபர் 17 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.
11 Oct 2022 3:54 PM ISTசபரிமலை கோவிலில் ஜெயம் ரவி, ஜெயராம் சாமி தரிசனம்
ஜெயம் ரவி சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். அவரை ஜெயராம் அழைத்துச் சென்ற வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருக்கிறது.
26 Sept 2022 1:52 PM IST