
கடன் தொல்லையால் தனியார் நிறுவன அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை
கடன் தொல்லையால் தனியார் நிறுவன அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
28 Aug 2023 6:45 PM
ரூ.2 லட்சம் லஞ்ச பணத்தை திருப்பி கொடுத்த அதிகாரி
ரூ.2 லட்சம் லஞ்ச பணத்தை திருப்பி கொடுத்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பசுமை வீடு திட்ட பயனாளிகள் வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
27 Aug 2023 6:45 PM
வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரி மீது நடவடிக்கை
காரைக்காலில் பெண் ஊழியர்களிடம் அத்துமீறி நடந்த வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
7 July 2023 5:30 PM
பொதட்டூர்பேட்டை அருகே சமத்துவபுரம் வீடுகளை பார்வையிட வந்த அதிகாரியை முற்றுகையிட்ட பொதுமக்கள்
பொதட்டூர்பேட்டை அருகே சமத்துவபுரம் வீடுகளை பார்வையிட வந்த அதிகாரி காரை அந்த பகுதி மக்கள் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
28 Jun 2023 9:34 AM
அதிகாரிகள் காலில் விழுந்த விவசாயிகளால் பரபரப்பு
அதிகாரிகள் காலில் விழுந்த விவசாயிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
21 Jun 2023 7:00 PM
வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ. 25 ஆயிரம் லஞ்சம் கேட்ட அதிகாரிக்கு 3 ஆண்டு ஜெயில் - செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு
வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்ட மின் வாரிய அதிகாரிக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
21 Jun 2023 8:25 AM
அலுவலகத்துக்கு கைலி-டவுசர் அணிந்து வர தடை விதித்த கிராம நிர்வாக அதிகாரி
அலுவலகத்துக்கு கைலி-டவுசர் அணிந்து வர தடை விதித்த கிராம நிர்வாக அதிகாரி
30 March 2023 8:03 PM
பூண்டி ஏரியில் மதகுகளை சீரமைத்த பிறகு கிருஷ்ணா தண்ணீரை பெற திட்டம் - அதிகாரி தகவல்
பூண்டி ஏரியில் பழுதான மதகுகள் சீரமைக்கப்பட்ட பின்னர் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநில கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் பெற திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
28 March 2023 6:53 AM
வேளாண் எந்திரங்கள் குறித்த தகவல் பெற உழவன் செயலியை பயன்படுத்துங்கள் - அதிகாரி தகவல்
வேளாண் எந்திரங்கள் குறித்த தகவல் பெற உழவன் செயலியை பயன்படுத்துங்கள் - அதிகாரி தகவல்அறுவடை எந்திரங்கள் குறித்த தகவல் பெற உழவன் செயலியை பயன்படுத்துங்கள் என்று வேளாண் அதிகாரி அசோக் தெரிவித்துள்ளார்.
12 Feb 2023 9:10 AM
2 மாற்றுத்திறனாளிகள் வீட்டிற்கு சென்று சக்கர நாற்காலி வழங்கிய அதிகாரி
2 மாற்றுத்திறனாளிகள் வீட்டிற்கு சென்று சக்கர நாற்காலி வழங்கிய அதிகாரி
1 Jan 2023 7:46 PM
உணவின் தரத்தை சோதனை செய்ய வந்த அதிகாரியை தாக்கிய ஹோட்டல் உரிமையாளர்
உணவு மாதிரிகளை பரிசோதனைக்கு அவர் எடுக்க முயன்றபோது, கடையின் உரிமையாளரும் அவருடைய ஆதரவாளர்களும் கைலேஷ் குமாரை திடீரென்று தாக்கினார்கள்.
19 Nov 2022 7:28 AM
நகராட்சி பள்ளிகளில் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஆய்வு
காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும் நகராட்சி பள்ளிகளில் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஹர்சகாய் மீனா ஆய்வு மேற்கொண்டார்.
13 Oct 2022 6:45 PM