காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 7 குழந்தைகள் உள்பட 28 பேர் பலி
காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 7 குழந்தைகள் உள்பட 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
12 Dec 2024 4:54 PM ISTகிழக்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 47 பேர் பலி
கிழக்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 47 பேர் கொல்லப்பட்டனர். 22 பேர் காயமடைந்தனர்.
22 Nov 2024 1:19 PM ISTலெபனானில் இஸ்ரேல் நடத்திய வெவ்வேறு வான்வழி தாக்குதலில் 32 பேர் பலி
லெபனானில் இஸ்ரேல் நடத்திய வெவ்வேறு வான்வழி தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டனர்.
13 Nov 2024 3:04 PM ISTவடக்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 20 பேர் பலி
வடக்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
5 Nov 2024 5:28 PM ISTகாசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 33 பாலஸ்தீனியர்கள் பலி
காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 33 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
19 Oct 2024 1:31 PM ISTமத்திய காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 20 பேர் பலி
மத்திய காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தைகள் உள்பட 20 பேர் கொல்லப்பட்டனர்.
14 Oct 2024 1:35 PM ISTமேற்குக்கரை முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்: பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு
துல்கர் முகாமில் இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் ஏற்பட்டதாக பைசல் சலாமா தெரிவித்துள்ளார்.
4 Oct 2024 1:32 PM ISTகாசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஐ.நா. ஊழியர்கள் உள்பட 34 பேர் உயிரிழப்பு
காசாவில் நடப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ஐ.நா. தலைவர் தெரிவித்துள்ளார்.
12 Sept 2024 12:31 PM ISTஇஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் மகன்கள் உயிரிழப்பு
அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் மகன்கள் 3 பேர் கொல்லப்பட்டனர்.
10 April 2024 10:15 PM ISTசிரியாவில் வான்வழி தாக்குதல்; 15 பேர் பலி
இந்த தாக்குதலில் 19 ராணுவ வீரர்கள் மற்றும் 13 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.
27 March 2024 2:46 PM ISTகாசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; 18 ஹமாஸ் பயங்கரவாதிகள் பலி
இஸ்ரேலின் ஜெட் விமானங்கள், ஹிஜ்புல்லா கண்காணிப்பு நிலைகள் மீதும் தெற்கு லெபனான் பகுதியிலும் தாக்குதல்களை நடத்தின.
17 March 2024 3:07 PM ISTஇஸ்ரேல் படையினர் வான்வழி தாக்குதல்; பாலஸ்தீனர்கள் 36 பேர் பலி
இஸ்ரேல் திட்டமிட்டு உள்ள தாக்குதலுக்கு, ஜெர்மனி, நெதர்லாந்து, அமெரிக்க நாடுகள் மற்றும் ஐ.நா. அமைப்பு ஆகியவை எச்சரிக்கை விடுத்து உள்ளன.
16 March 2024 4:34 PM IST