லஞ்சப்பணத்துடன் மனைவி எடுத்துக்கொண்ட 'செல்பி: இன்ஸ்பெக்டர் அதிரடியாக இடமாற்றம்
கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்ட ரூ.14 லட்சம் லஞ்சப்பணத்துடன் மனைவி மற்றும் குழந்தைகள் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
30 Jun 2023 11:15 PM GMTபொய் வழக்கு பதிவு செய்தது உறுதியானால் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை - ஐ.ஜி.க்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
பொய் வழக்கு பதிவு செய்தது உறுதியானால் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.ஜி.க்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
26 April 2023 9:08 PM GMTபுகார் கொடுக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை: போலீஸ் இன்ஸ்பெக்டர் பணிநீக்கம்
பணி ஓய்வுபெற சிலமாதங்களே உள்ள நிலையில் சிவசங்கரன் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
11 March 2023 11:28 PM GMTதாம்பரத்தில் போலீஸ்காரர் போல் நடித்து நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ.24 லட்சம் மோசடி - மின்வாரிய ஊழியர் கைது
போலீஸ் இன்ஸ்பெக்டர் போல் நடித்து நிலம் வாங்கி தருவதாக கூறி 2 பேரிடம் ரூ.24 லட்சம் மோசடி செய்த மின்வாரிய ஊழியர் கைது செய்யப்பட்டார்.
31 Dec 2022 6:00 AM GMTஅதிக பாரம் ஏற்றி சென்றதாக, லாரி டிரைவரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம்; போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது
சிக்கமகளூருவில், அதிக பாரம் ஏற்றி சென்ற லாரி டிரைவரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
8 Nov 2022 6:45 PM GMTநில முறைகேடு விசாரணையில் அலட்சியம்: போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்
நில முறைகேடு விசாரணையில் அலட்சியமாக இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
18 Oct 2022 6:45 PM GMTகஞ்சா விற்பனை கும்பலை பிடிக்க சென்றபோது போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது கொலைவெறி தாக்குதல்
கஞ்சா விற்பனை கும்பலை கைது செய்ய சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் நடந்து உள்ளது.
24 Sep 2022 6:45 PM GMTவிசாரணைக்கு அழைத்து சென்ற வாலிபர் மீது தாக்குதல்: போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 7 பேர் மீது வழக்கு
விசாரணைக்கு அழைத்து சென்ற வாலிபர் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய உடுப்பி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
14 Aug 2022 5:38 PM GMT