18 ஆண்டுகளை நிறைவு செய்த தனுஷின் 'திருவிளையாடல் ஆரம்பம்'
பூபதி பாண்டியன் இயக்கத்தில் தனுஷ் நடித்து 2006ம் ஆண்டு வெளியான படம் "திருவிளையாடல் ஆரம்பம்".
15 Dec 2024 12:51 PM ISTவரலாற்றை திரித்துக் கூறுவதை பிரகாஷ்ராஜ் நிறுத்த வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
இடஒதுக்கீடு குறித்து பிரகாஷ்ராஜ் பேசியது நகைப்பை ஏற்படுத்துவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
2 Jun 2024 5:28 PM ISTஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் உரிமையும் தகுதியும் இல்லாமல் போய்விடும் - பிரகாஷ்ராஜ் பேட்டி
நடிகர் பிரகாஷ்ராஜ் பெங்களூருவில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் காத்திருந்து தனது வாக்கை செலுத்தினார்.
26 April 2024 8:48 AM ISTதனுஷ் இயக்கும் ராயன் படத்தில் இணைந்த பிரகாஷ்ராஜ் - புதிய போஸ்டரை பகிர்ந்த படக்குழு
'ராயன்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
23 Feb 2024 6:53 PM ISTநடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா மீது எடுத்த நடவடிக்கை என்ன? - ஐகோர்ட்டு மதுரைக்கிளை கேள்வி
தற்போது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
4 Jan 2024 7:20 PM IST5 ஏக்கரில் பிரகாஷ்ராஜ் தொடங்கிய நாடக மையம்
பிரபல நடிகராக இருக்கும் பிரகாஷ்ராஜ் நாடக கலை அழியாமல் இருக்கவும், புதிய நாடக கலைஞர்களை உருவாக்கவும் நிர்தி கந்தா என்ற நாடக மையத்தை தொடங்கி உள்ளார்.
10 Oct 2023 8:13 AM ISTகன்னட அமைப்பினர் அவமதிப்பு... சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்ட பிரகாஷ்ராஜ்
நடிகர் சித்தார்த், தான் நடித்துள்ள சித்தா படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்க பெங்களூரு சென்று இருந்தார். அப்போது கன்னட அமைப்பினர் திடீரென்று மேடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த சம்பவத்துக்காக சித்தார்த்திடம் நடிகர் பிரகாஷ்ராஜ் மன்னிப்பு கேட்டுள்ளார்.
30 Sept 2023 8:06 AM ISTசித்தார்த் பட நிகழ்ச்சியில் கன்னட அமைப்பினர் போராட்டம்: நடிகர் பிரகாஷ் ராஜ் மன்னிப்பு கேட்டார்
நடிகர் சித்தார்த் பட நிகழ்ச்சியில் புகுந்து கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்திய விவகாரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் மன்னிப்பு கேட்டார்.
30 Sept 2023 1:37 AM IST"இந்தி திணிப்பை நிறுத்துங்கள்" - அமித்ஷா கருத்துக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி
இந்தி மொழி குறித்த உள்துறை மந்திரி அமித்ஷாவின் கருத்துக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் டுவிட்டரில் பதில் அளித்துள்ளார்
15 Sept 2023 11:28 AM ISTபிரகாஷ்ராஜின் சர்ச்சை பதிவு
பிரபல வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து சர்ச்சை கருத்துக்கள் வெளியிட்டு வருகிறார். குறிப்பாக மத்திய பாரதீய ஜனதா அரசையும்,...
5 Sept 2023 9:47 AM ISTகாந்தியைக் கொன்றவர்கள் ஜெய்பீம் படத்திற்கு எப்படி விருது தருவார்கள்? - பிரகாஷ்ராஜ்
காந்தியைக் கொன்றவர்கள் ஜெய்பீம் படத்திற்கு எப்படி விருது தருவார்கள் என்று பிரகாஷ்ராஜ் பதிவிட்டுள்ளார்.
27 Aug 2023 2:10 AM IST'நிலவில் விக்ரம் லேண்டர் எடுத்த முதல் புகைப்படம்' - சர்ச்சையில் சிக்கிய நடிகர் பிரகாஷ்ராஜ்
ஒரு நபர் டீ போடுவது போன்ற கார்ட்டூன் புகைப்படத்தை பதிவிட்ட நடிகர் பிரகாஷ்ராஜ் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
21 Aug 2023 11:03 AM IST