6 பேரை விடுதலை: சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது - காங். மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்

6 பேரை விடுதலை: சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது - காங். மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்

6 பேரை விடுதலையில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
11 Nov 2022 11:09 AM GMT
10 சதவீத இட ஒதுக்கீடு:  சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு  காங்கிரஸ் வரவேற்பு

10 சதவீத இட ஒதுக்கீடு: சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு காங்கிரஸ் வரவேற்பு

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு காங்கிரஸ் வரவேற்பு தெரிவித்துள்ளது.
7 Nov 2022 11:36 AM GMT
இந்தியா வேறு நாட்டிலிருந்து பாடம் கற்க வேண்டியதில்லை: ப.சிதம்பரம், சசி தரூர் கருத்துகளுக்கு எதிராக காங்கிரஸ் தலைமை கருத்து!

இந்தியா வேறு நாட்டிலிருந்து பாடம் கற்க வேண்டியதில்லை: ப.சிதம்பரம், சசி தரூர் கருத்துகளுக்கு எதிராக காங்கிரஸ் தலைமை கருத்து!

இங்கிலாந்திடம் இருந்து இந்தியா பாடம் கற்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் ப.சிதம்பரம் மற்றும் சசி தரூர் தெரிவித்த கருத்துக்கள் அமைந்தன.
25 Oct 2022 2:30 PM GMT
பகவத்கீதைக்கு எதிரான சிவராஜ் பட்டீல் கருத்து ஏற்கத்தக்கது அல்ல - காங்கிரஸ் விளக்கம்

பகவத்கீதைக்கு எதிரான சிவராஜ் பட்டீல் கருத்து ஏற்கத்தக்கது அல்ல - காங்கிரஸ் விளக்கம்

சிவராஜ் பட்டீல், பகவத் கீதை குறித்து கூறியதாக வெளியான கருத்துகள் ஏற்புடையவை அல்ல என்று காங்கிரஸ் விளக்கம் விளக்கமளித்துள்ளது.
21 Oct 2022 5:14 PM GMT
காங்கிரஸ் கட்சியின் பலம் அதிகரிப்பு; பாஜகவுக்கு பதற்றம்; ஜெய்ராம் ரமேஷ்

காங்கிரஸ் கட்சியின் பலம் அதிகரிப்பு; பாஜகவுக்கு பதற்றம்; ஜெய்ராம் ரமேஷ்

காங்கிரசின் பலம் அதிகரித்து வருவதைக் கண்டு பாஜக பதற்றமடைந்துள்ளது என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
30 Sep 2022 1:47 PM GMT
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு விருப்பமுள்ள யாரும் போட்டியிடலாம்:  ஜெய்ராம் ரமேஷ்

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு விருப்பமுள்ள யாரும் போட்டியிடலாம்: ஜெய்ராம் ரமேஷ்

காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு விருப்பமுள்ள யாரும் போட்டியிடலாம் என அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
19 Sep 2022 5:31 PM GMT
சிறுத்தைப்புலி திட்டம் எங்களுடையது- ஆதார கடிதத்தை பகிர்ந்த காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ்

"சிறுத்தைப்புலி திட்டம் எங்களுடையது"- ஆதார கடிதத்தை பகிர்ந்த காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ்

2009 இல் "பிராஜெக்ட் சீட்டா" திட்டத்தை காங்கிரஸ் அறிமுகப்படுத்திய கடிதத்தை ஜெய்ராம் ரமேஷ் பகிர்ந்துள்ளார்.
18 Sep 2022 1:07 PM GMT
காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறுபவர்கள் இரு வகையானவர்கள் - ஜெய்ராம் ரமேஷ்

காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறுபவர்கள் இரு வகையானவர்கள் - ஜெய்ராம் ரமேஷ்

காங்கிரஸ் கட்சியால் அனைத்தையும் பெற்றவர்கள், விசாரணை அமைப்புகளின் நெருக்கடியை எதிர்கொள்பவர்கள் என இரு வகையானவர்கள் மட்டுமே காங்கிரசை விட்டு வெளியேறுகின்றனர் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
15 Sep 2022 4:12 PM GMT
குஜராத்தின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் அரசாங்கம் ஊக்கமளித்தது - ஜெய்ராம் ரமேஷ்

குஜராத்தின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் அரசாங்கம் ஊக்கமளித்தது - ஜெய்ராம் ரமேஷ்

பிரதமர் மோடி, குஜராத்தின் முதல்-மந்திரியாக வருவதற்கு முன்பாகவே அம்மாநிலம் பொருளாதார சக்தியாக உருவாகி இருந்தது என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
28 Aug 2022 3:31 PM GMT
பாரத இணைப்பு யாத்திரை: சமூக அமைப்பு தலைவர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல்

பாரத இணைப்பு யாத்திரை: சமூக அமைப்பு தலைவர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல்

அரசியல் சாசன கிளப்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு சமூக அமைப்பு தலைவர்களுடன் உரையாடினார்.
22 Aug 2022 5:52 PM GMT
முன்னாள் பிரதமர் நேருவின் கைப்பட எழுதப்பட்ட முதல் சுதந்திர தின உரையை சமூக வலைதளத்தில் பகிர்ந்த காங்கிரஸ்!

முன்னாள் பிரதமர் நேருவின் கைப்பட எழுதப்பட்ட 'முதல் சுதந்திர தின உரையை' சமூக வலைதளத்தில் பகிர்ந்த காங்கிரஸ்!

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் புகழ்பெற்ற ‘முதல் சுதந்திர தின உரையின்’ வரைவை காங்கிரஸ் பகிர்ந்துள்ளது.
14 Aug 2022 4:41 PM GMT