நாடாளுமன்றத்தில் நேரு, இந்திரா காந்தி மீது மத்திய மந்திரி அமித்ஷா கடும் தாக்கு

நாடாளுமன்றத்தில் நேரு, இந்திரா காந்தி மீது மத்திய மந்திரி அமித்ஷா கடும் தாக்கு

நாடாளுமன்ற மாநிலங்களவையில் அரசியல் சாசன விவாதத்துக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பதில் அளித்து பேசினார்.
18 Dec 2024 3:21 AM IST
நேரு குறித்த கருத்துக்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே

நேரு குறித்த கருத்துக்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே

பிரதமர் மோடி கற்பனையில் வாழ்ந்து வருகிறார் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
16 Dec 2024 4:30 PM IST
Southern states giving hand to Nehrus family!|

நேருவின் குடும்பத்துக்கு 'கை' கொடுக்கும் தென் மாநிலங்கள் !

நேருவுக்கு வலதுகரமாக இருந்து, முக்கியமான நேரங்களில் துணை நின்றது தமிழகத்தை சேர்ந்த பெருந்தலைவர் காமராஜர்தான்
25 Oct 2024 6:17 AM IST
துரோகிகள் என்று அழைக்கப்படுவதை காந்தியும், நேருவும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள் - பிரியங்கா காந்தி

'துரோகிகள் என்று அழைக்கப்படுவதை காந்தியும், நேருவும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்' - பிரியங்கா காந்தி

தங்களை துரோகிகள் என்று அழைக்கும் அரசாங்கம் வரும் என காந்தியும், நேருவும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள் என பிரியங்கா காந்தி தெரிவித்தார்.
7 May 2024 5:41 PM IST
நேருவை சமூக நீதிக்கு எதிரானவராக கூறுவது நியாயமா..? - பிரதமர் மோடிக்கு கே.எஸ்.அழகிரி கேள்வி

"நேருவை சமூக நீதிக்கு எதிரானவராக கூறுவது நியாயமா..?" - பிரதமர் மோடிக்கு கே.எஸ்.அழகிரி கேள்வி

ஆரோக்கியமான அரசியலுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சியைதான் பிரதமர் மோடியின் உரை வெளிப்படுத்துவதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
7 Feb 2024 11:23 PM IST
நேரு, இந்திராவை விமர்சிப்பதா? பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கண்டனம்

நேரு, இந்திராவை விமர்சிப்பதா? பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கண்டனம்

பிரதமராக நாடாளுமன்றத்தில் மோடி ஆற்றும் கடைசி உரை இதுவாக இருக்கும் என காங்கிரஸ் கூறியுள்ளது.
6 Feb 2024 1:11 PM IST
பி.எஸ்.என்.எல்.க்கு கிடைக்காத 5-ஜி சேவை ஜியோவுக்கு வழங்கப்பட்டுள்ளது - கே.எஸ்.அழகிரி

பி.எஸ்.என்.எல்.க்கு கிடைக்காத 5-ஜி சேவை ஜியோவுக்கு வழங்கப்பட்டுள்ளது - கே.எஸ்.அழகிரி

அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்.க்கு 4ஜி, 5ஜி இணைப்பை மத்திய அரசு தரவில்லை என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
5 Feb 2024 11:44 PM IST
நேருவின் 2 பெரும் பிழைகளால் ஜம்மு காஷ்மீருக்கு பாதிப்பு - அமித்ஷா கடும் தாக்கு

நேருவின் 2 பெரும் பிழைகளால் ஜம்மு காஷ்மீருக்கு பாதிப்பு - அமித்ஷா கடும் தாக்கு

நேரு மீதான அமித்ஷாவின் விமர்சனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
7 Dec 2023 5:45 AM IST
நேரு அவரது பணிகளால் அறியப்படுகிறார், பெயரால் அல்ல - ராகுல் காந்தி

'நேரு அவரது பணிகளால் அறியப்படுகிறார், பெயரால் அல்ல' - ராகுல் காந்தி

நேரு தனது பணிகளால் அறியப்படுகிறார் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
17 Aug 2023 10:54 PM IST
நேரு நினைவு அருங்காட்சியக விவகாரம்: பா.ஜ.க.வுக்கு தியாக வரலாறு கிடையாது; துரோக வரலாறு தான் இருக்கிறது - கே.எஸ்.அழகிரி

நேரு நினைவு அருங்காட்சியக விவகாரம்: 'பா.ஜ.க.வுக்கு தியாக வரலாறு கிடையாது; துரோக வரலாறு தான் இருக்கிறது' - கே.எஸ்.அழகிரி

பண்டித நேருவின் புகழை ஆயிரம் மோடிகள் வந்தாலும் அழிக்க முடியாது என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
17 Jun 2023 9:12 PM IST
நேரு நினைவு தினம்

நேரு நினைவு தினம்

நேரு நினைவு தினம்
28 May 2023 12:15 AM IST
நேரு குறித்து அவதூறுகள் கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில்... - கவர்னருக்கு கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

நேரு குறித்து அவதூறுகள் கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில்... - கவர்னருக்கு கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

நேருவைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளாமல் அவதூறுகள் கூறுவதை கவர்னர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
24 Nov 2022 4:32 PM IST