
ஆட்டோ மீது டிரக் மோதி பயங்கர விபத்து - 3 குழந்தைகள் உட்பட 10 பேர் பலி
உத்தரப் பிரதேசத்தில் ஆட்டோ மீது டிரக் மோதியதில் 3 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.
6 Nov 2024 12:38 PM
ரேபரேலி தொகுதியை தொடர்ந்து, வயநாடு தொகுதியிலும் பிரம்மாண்ட வெற்றியை நோக்கி ராகுல்காந்தி
ரேபரேலி தொகுதியில் தாய் சோனியாவின் வாக்கு வித்தியாசத்தை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
4 Jun 2024 11:45 AM
பஸ் மீது லாரி மோதி பயங்கர விபத்து - 11 பேர் உயிரிழப்பு, 10 பேர் காயம்
உத்தரப் பிரதேசத்தில் கல் ஏற்றிக் கொண்டு வந்த டிப்பர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பஸ்சின் மீது மோதி, பஸ் மீது கவிழ்ந்தது.
26 May 2024 2:42 AM
ரூ.5 ஆயிரம் கொடுக்காததால் தாயை கொன்ற மகன் - சடலத்தை சூட்கேசில் வைத்து ரெயிலில் பயணம்
தாயைக் கொன்று சடலத்தை சூட்கேசில் வைத்து ரெயிலில் பயணித்த மகனை போலீசார் கைது செய்தனர்.
16 Dec 2023 4:04 AM
'பிரைடு சிக்கன்' வாங்க பணம் தராததால் ஆத்திரம்: மனைவியை குத்திக் கொன்ற கணவன் - அதிர்ச்சி சம்பவம்
சிக்கன் வாங்க பணம் தர மறுத்த நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
26 Nov 2023 1:32 AM
உத்தரப் பிரதேசம்: காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்க பரிந்துரை..!!
அடுத்த மாதம் நடைபெற உள்ள கோவில் அறக்கட்டளையின் கூட்டத்தில் ஆடை கட்டுப்பாடு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.
28 Oct 2023 5:57 PM
உ.பி.: மந்திரியின் கான்வாய் வாகனத்தை கால்நடைகளை கொண்டு தடுத்த 90 பேர் மீது வழக்குப்பதிவு
உத்தரப் பிரதேசத்தில் மந்திரியின் கான்வாய் வாகனத்தை கால்நடைகளை கொண்டு தடுத்த 90 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
20 Aug 2023 5:47 PM
42 ஆண்டுகள் பழைமையான கொலை வழக்கு - 90 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவு
42 ஆண்டுகள் பழைமையான கொலை வழக்கில் 90 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
1 Jun 2023 1:15 AM
நிலத் தகராறில் பெற்றோரை சுட்டுக் கொன்ற மகன்
உத்தரப் பிரதேசத்தில் நிலத் தகராறில் பெற்றோரை மகன் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
28 May 2023 6:59 PM
ரசகுல்லா சாப்பிட்ட 70 பேருக்கு உடல்நலம் பாதிப்பு - மருத்துவமனையில் அனுமதி
உத்தரப் பிரதேசத்தில் திருமண விருந்தில் ரசகுல்லா சாப்பிட்ட 70 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
24 May 2023 6:24 PM
உத்தரப் பிரதேசத்தில் படகு கவிழ்ந்து 3 பெண்கள் உயிரிழப்பு - 3 பேர் மீட்பு
உத்தரப் பிரதேசத்தில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்தனர்.
22 May 2023 10:11 AM
ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த ராணுவ வீரர் உட்பட 4 பேர் கைது
உத்தரப் பிரதேசத்தில் ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த ராணுவ வீரர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
5 Feb 2023 3:43 PM