
பெண் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்த வாலிபர் கைது
வாலிபர் ஒருவர், பெண் குளிப்பதை ரகசியமாக தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
17 Aug 2024 1:44 AM
காரைக்குடி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு: காளை முட்டியதில் வாலிபர் பலி
மஞ்சுவிரட்டில் பங்கேற்ற காளை முட்டியதில் படுகாயம் அடைந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
28 July 2024 10:43 PM
நீலகிரி: காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை
காதலி பேசுவதை நிறுத்திவிட்டதால், வாலிபர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானார்.
27 July 2024 1:38 AM
மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் வாலிபர் தற்கொலை: அதிர்ச்சியில் பாட்டியும் சாவு
பேரன் இறந்த அதிர்ச்சியில் பாட்டியும் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
27 July 2024 1:07 AM
மனைவியுடன் பிறந்தநாள் கொண்டாடிவிட்டு வாலிபர் தற்கொலை
மனைவியோடு பிறந்தநாள் கொண்டாடிவிட்டு வந்த வாலிபர், கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டார்.
26 July 2024 4:42 AM
ஓடும் பஸ்சில் பெண்ணிடம் சில்மிஷம் - வாலிபருக்கு தர்மஅடி
சில்மிஷத்தில் ஈடுபட்ட அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
25 July 2024 1:28 AM
"திருமணம் செய்து கொள்.." கெஞ்சிய காதலியை கொன்று புதைத்த கொடூர காதலன்
இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அந்த வாலிபரின் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது.
24 July 2024 8:37 PM
நடந்து சென்ற இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி: வாலிபருக்கு அடி, உதை
வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 July 2024 5:29 AM
சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் சில்மிஷம் - வாலிபர் கைது
சேலம் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
22 July 2024 2:00 AM
திருட சென்ற கடைக்குள் அசந்து தூங்கிய வாலிபர்... அலேக்காக தூக்கிய போலீஸ்
தேனியில், திருட சென்ற மளிகை கடைக்குள் படுத்து தூங்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
21 July 2024 10:19 PM
"இது உங்கள் சொத்து.." - அரசு பஸ்சை கடத்தி சென்ற போதை ஆசாமி
சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பஸ்சில் ஏறிய போதை ஆசாமி, அதனை வீட்டை நோக்கி ஓட்டி சென்றார்.
20 July 2024 10:45 PM
கள்ளக்காதலியை கழுத்தை அறுத்து கொன்று விட்டு... தற்கொலை செய்த வாலிபர்
ரீஜாவுக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த பிரமோத் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.
20 July 2024 10:17 PM