
'தருணம்' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் கிஷன் தாஸ் நடித்துள்ள 'தருணம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
28 Jan 2025 11:36 AM
மணிகண்டன் நடித்துள்ள 'குடும்பஸ்தன்' படத்தின் அப்டேட்
சமீபத்தில் ‘குடும்பஸ்தன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிம்பு வெளியிட்டார்.
12 Dec 2024 2:27 AM
'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
தனுஷ் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' உருவாகியுள்ளது.
11 Dec 2024 4:08 PM
நடிகர் ஷாம் நடித்துள்ள 'அஸ்திரம்' படத்தின் அப்டேட்
ஷாம் நடித்துள்ள 'அஸ்திரம்' படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
21 Nov 2024 5:20 AM
மழையால் ஒத்திவைக்கப்பட்ட அசோக் செல்வன் படத்தின் ரிலீஸ்
அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்'.
13 Nov 2024 9:18 AM
'கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்ட்' படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்
'கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்ட்' படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் | Update on the release of 'Captain America: Brave New World'
10 Nov 2024 1:29 AM
'பராரி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
'பராரி' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.
6 Nov 2024 5:05 AM
வசூலை குவிக்க வரும் 'ஜுமான்ஜி 3' - ரிலீஸ் தேதி குறித்து வெளியான தகவல்
'ஜுமான்ஜி 3' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
31 Oct 2024 5:18 AM
'ஹலோ மம்மி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
'ஹலோ மம்மி' படத்தை அறிமுக இயக்குனரான வைஷக் இளன்ஸ் இயக்கி உள்ளார்.
29 Oct 2024 9:47 AM
'எமக்கு தொழில் ரொமான்ஸ்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
அசோக் செல்வன் நடித்துள்ள 'எமக்கு தொழில் ரொமான்ஸ்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
11 Oct 2024 12:46 PM
'ரெய்டு 2' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு
அஜய் தேவ்கன் நடிக்கும் 'ரெய்டு 2' படத்தில் கதாநாயகியாக வாணி கபூர் நடிக்கிறார்.
11 Sept 2024 11:13 AM
ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்த 'வேட்டையன்' படக்குழு
'வேட்டையன்' படத்தின்' ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
19 Aug 2024 4:48 AM