தூத்துக்குடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்- டெண்டர் கோரியது சிப்காட்
அரசு, தனியார் பங்களிப்பின் அடிப்படையில் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு எனத் தகவல் வெளியாகியுள்ளது.
8 Jun 2024 5:05 PM ISTநெம்மேலி திட்டத்தால் 9 லட்சம் மக்கள் பயன்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
நெம்மேலி சுத்திகரிப்பு நிலையம் மூலம் தென்சென்னை பகுதிகளுக்கு குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
24 Feb 2024 12:47 PM ISTநெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
ரூ.1,802 கோடி மதிப்பீட்டில் 39 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
24 Feb 2024 11:39 AM ISTஒரு வாரத்தில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி
புதுவையில் ரூ.1,600 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், இன்னும் ஒரு வாரத்தில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார்.
12 Oct 2023 8:12 PM ISTநெம்மேலியில் 150 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் தொடக்கம் அமைச்சர் கே.என்.நேரு தகவல்
சென்னை அடையாறு ஜோதி அம்மாள் நகரில் புதிய கழிவுநீர் உந்து நிலையத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தபோது எடுத்த படம். அருகில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.
13 July 2023 12:41 PM ISTகடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு மூடுவிழா நடத்தும் திமுக அரசைக் கண்டித்து, உண்ணாவிரதப் போராட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
26 Aug 2022 5:22 PM ISTகடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தவில்லையெனில் அ.தி.மு.க. சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் - சி.வி.சண்முகம்
விழுப்புரம் மாவட்டத்தில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தவில்லையெனில் அ.தி.மு.க. சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று சி.வி.சண்முகம் எம்.பி. கூறினார்.
13 Aug 2022 3:56 PM IST