
தைப்பூச விழா; மயிலாடுதுறை-செங்கோட்டை ரெயில் சுவாமிமலை ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்- தெற்கு ரெயில்வே
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சுவாமிமலை ரெயில் நிலையத்திற்கு தற்காலிக நிறுத்தம் வழங்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
11 Feb 2025 8:02 AM
ரெயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு உயர்சிகிச்சை
ஓடும் ரெயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருந்த சிசு நேற்று உயிரிழந்தது.
9 Feb 2025 3:29 AM
ரெயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான கர்ப்பிணியின் வயிற்றிலேயே சிசு உயிரிழந்த பரிதாபம்
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான கர்ப்பிணியின் 4 மாத சிசுவின் இதயத்துடிப்பு நின்றது.
8 Feb 2025 8:41 AM
ரெயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை: தமிழக டி.ஜி.பி.க்கு உத்தரவிட்ட மகளிர் ஆணையம்
தேசிய மகளிர் ஆணையம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
8 Feb 2025 1:07 AM
காயமடைந்த கர்ப்பிணிக்கு ரூ.50,000 நிதியுதவி - தெற்கு ரெயில்வே
ஓடும் ரெயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான ஹேமராஜுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
7 Feb 2025 3:27 PM
இரண்டு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
இரண்டு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
7 Feb 2025 1:26 PM
குருதேவ் எக்ஸ்பிரசில் பெட்டிகள் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
பாதுகாப்பை மேம்படுத்தவும் பயணிகளுக்கு வசதியான பயணத்தை உறுதி செய்யவும், குருதேவ் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு பெட்டிகள் மாற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 Feb 2025 12:55 PM
பராமரிப்பு பணி : மின்சார ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
பராமரிப்பு பணிகள் காரணமாக வருகிற 10-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை சில மின்சார ரெயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
7 Feb 2025 11:19 AM
மின்சார ரெயில்கள் திடீர் ரத்து: தெற்கு ரெயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்
பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
28 Jan 2025 2:22 PM
குருவாயூர் உள்பட 10 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்
பராமரிப்பு பணி காரணமாக ரெயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
22 Jan 2025 12:11 AM
சட்டவிரோத டிக்கெட் முன்பதிவு: கடந்த ஆண்டு 4,975 பேர் கைது - தெற்கு ரெயில்வே தகவல்
சட்டவிரோத டிக்கெட் முன்பதிவு தொடர்பாக மொத்தம் 4 ஆயிரத்து 725 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Jan 2025 12:51 AM
பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக கூடுதலாக 3 சிறப்பு ரெயில்கள்- தெற்கு ரெயில்வே
பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக கூடுதலாக 3 சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
17 Jan 2025 8:03 AM