வியாபாரியின் உடல் உறுப்புகள் தானம்
வியாபாரியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
5 Oct 2023 12:26 AM ISTவிபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
4 Oct 2023 1:00 AM ISTதண்டலம் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
தண்டலம் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
21 Sept 2023 2:57 PM ISTபெரம்பலூர் அருகே கார் விபத்தில் பலியான குழந்தையின் தந்தை மூளைச்சாவு; இதயம் தானம் செய்யப்பட்டது
பெரம்பலூர் அருகே கார் விபத்தில் பலியான குழந்தையின் தந்தை மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது இதயம் தானம் செய்யப்பட்டது.
14 Sept 2023 12:33 AM ISTமூளைச்சாவு அடைந்த இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி பெண் டாக்டர் உடல் உறுப்புகள் தானம்
மூளைச்சாவு அடைந்த இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி பெண் டாக்டரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதன் மூலம் 3 பேர் மறுவாழ்வு பெற்றனர்.
3 Sept 2023 12:37 PM ISTவிபத்தால் மூளைச்சாவு: வேலூர் பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்
விபத்தால் மூளைச்சாவு அடைந்த வேலூர் பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. அவரது உடலுக்கு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் நூதன முறையில் பிரியாவிடை கொடு்த்து மரியாதை செலுத்தினர்.
31 Aug 2023 12:18 PM ISTமாமல்லபுரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் மூளைச்சாவு; உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானம்
திருமணமான 7 மாதத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானமாக வழங்கப்பட்டது.
24 Aug 2023 2:37 PM ISTபூந்தமல்லி அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபர் உடல் உறுப்புகள் தானம்
பூந்தமல்லி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் படுகாயமடைந்த வாலிபர் மூளைச்சாவு அடைந்தாா். அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
23 July 2023 3:30 PM ISTவிபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
பூந்தமல்லி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
23 July 2023 12:13 PM ISTபள்ளிக்கரணையில் விபத்தில் பலியான மூதாட்டியின் உடல் உறுப்புகள் தானம்
பள்ளிக்கரணையில் விபத்தில் பலியான மூதாட்டியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
21 July 2023 5:38 PM ISTதிருச்சி வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
மூளைச்சாவு அடைந்த திருச்சி வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
17 July 2023 12:55 AM ISTவிபத்தில் மூளைச்சாவு அடைந்த தனியார் நிறுவன ஊழியர் உடல் உறுப்புகள் தானம்
விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
15 Jun 2023 12:42 AM IST