இஸ்ரேலுக்கு எதிரான தென் ஆப்பிரிக்காவின் வழக்கில் சேர சர்வதேச கோர்ட்டில் பாலஸ்தீன அரசு விண்ணப்பம்
இஸ்ரேல் மீது இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டி சர்வதேச கோர்ட்டில் தென்னாப்பிரிக்கா சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
4 Jun 2024 12:12 AM ISTதமிழீழ இனப்படுகொலைக்கு எதிராக ஜனநாயக கட்சிகள் குரல் கொடுக்கவில்லை
தமிழீழ இனப்படுகொலைக்கு எதிராக ஜனநாயக கட்சிகள் குரல் கொடுக்கவில்லை என்று சிதம்பரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தொல்.திருமாவளவன் எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளார்.
19 May 2023 12:15 AM ISTஇந்தியாவில் நடந்த சீக்கிய எதிர்ப்பு வன்முறையை இனப்படுகொலையாக அறிவிக்க வேண்டும்- கலிபோர்னியா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
சீக்கியர்களுக்கு எதிரான இந்த வன்முறையை இனப்படுகொலை என்று முறைப்படி அங்கீகரித்து இந்தியாவை கண்டிக்க வேண்டுமென அமெரிக்க நாடாளுமன்றத்தை கலிபோர்னியா மாகாண சட்டசபை வலியுறுத்தியுள்ளது.
13 April 2023 6:30 AM ISTகொரோனா தடுப்பூசிகளை இனப்படுகொலையுடன் ஒப்பிட்ட பிரிட்டன் எம்பி பணியிடை நீக்கம்
கொரோனா தடுப்பூசிகளை இனப்படுகொலையுடன் ஒப்பிட்ட பிரிட்டன் கன்சர்வேடிவ் எம்பி ஆண்ட்ரூ பிரிட்ஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
12 Jan 2023 2:14 PM IST"இனப்படுகொலையாளிகள் தப்பிக்க உலக நாடுகள் அனுமதிக்கக் கூடாது" - டாக்டர் ராமதாஸ்
மக்கள் சக்திக்கும், ஆத்திரத்திற்கும் அஞ்சி அதிபர் கோத்தபாய தப்பியோடியுள்ளதாக டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
9 July 2022 9:41 PM ISTஇலங்கையில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு நினைவஞ்சலி செலுத்திய சிங்களர்கள்...!
கொழும்பு, இலங்கையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக அரசு படைகளுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்து வந்த உள்நாட்டுப்போர் 2009-ம் ஆண்டு மே மாதம் 18-ந்...
19 May 2022 2:11 AM IST