
தமிழகத்தில் மேலும் 17 கிராம பசுமைக் காடுகள் உருவாக்கம்
தமிழகத்தில் மேலும் 17 கிராம பசுமைக் காடுகள் (மரகத பூஞ்சோலைகள்) உருவாக்கப்படவுள்ளது.
6 March 2025 9:27 AM
தமிழகத்தில் இதுவரை 2,630 கோவில்களுக்கு குடமுழுக்கு: அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் இதுவரை 2,630 கோவில்களுக்கு குடமுழுக்கு நடந்துள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
2 March 2025 1:29 PM
தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
28 Feb 2025 8:22 AM
மொழிப்போர், தொகுதி மறுசீரமைப்பு: தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும் - மு.க.ஸ்டாலின் உறுதி
மொழிப்போர், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
28 Feb 2025 2:07 AM
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
27 Feb 2025 8:33 AM
தமிழகம் முழுவதும் இந்தி திணிப்புக்கு எதிராக திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்
தமிழகம் முழுவதும் இந்தி திணிப்புக்கு எதிராக திமுக மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
25 Feb 2025 6:51 AM
28-ம் தேதி 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வருகிற 28-ம் தேதி 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Feb 2025 8:42 AM
தமிழகத்தில் 25-ம் தேதி முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 25-ம் தேதி முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
23 Feb 2025 8:26 AM
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
21 Feb 2025 8:04 AM
தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு
தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
20 Feb 2025 6:03 AM
தேசிய பாரா தடகளம்: ஒரே நாளில் தமிழகத்திற்கு 6 தங்கப்பதக்கங்கள்
தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் நேற்று ஒரே நாளில் தமிழகத்திற்கு ஆறு தங்கப்பதக்கங்கள் கிடைத்தன.
20 Feb 2025 3:37 AM
தமிழ்நாட்டு மக்கள் மீது இந்தி மொழியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது: செல்வப்பெருந்தகை கண்டனம்
மக்களின் உணர்வுகளுக்கு எதிராக இந்தியை திணிக்காமல் விட மாட்டோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
19 Feb 2025 8:01 AM