
பொங்கல் விடுமுறை: சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு இன்று சிறப்பு ரெயில்
முன்பதிவில்லா சிறப்பு ரெயிலில் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
13 Jan 2025 4:01 AM
பொங்கல் பண்டிகை: ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து
பண்டிகைகள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, செழுமையை கொண்டு வரட்டும் என தனது வாழ்த்துச்செய்தியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
12 Jan 2025 1:19 PM
பொங்கலை கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்.. பஸ், ரெயில்நிலையங்களில் அலைமோதும் கூட்டம்
சென்னையில் முக்கிய ரெயில் நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும் பயணிகளின் கூட்டம் அதிக அளவில் உள்ளது.
11 Jan 2025 12:27 PM
பொங்கல் பண்டிகையை ஒட்டி விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு - பயணிகள் அதிர்ச்சி
விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
11 Jan 2025 3:59 AM
பொங்கல் பண்டிகை: சிறப்பு பஸ்களில் நேற்று ஒரே நாளில் மட்டும் 1.80 லட்சம் பேர் பயணம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களின் தேவை கருதி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
11 Jan 2025 2:42 AM
புதுச்சேரியில் 16, 17 ஆகிய தேதிகளில் அரசு விடுமுறை
பொங்கல் பண்டிகை முன்னிட்டு புதுச்சேரியில் வருகிற 16, 17ம் தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
10 Jan 2025 3:13 PM
பரிசு தொகுப்பில் ரூ.1,000 இல்லாதது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை: அமைச்சர் பெரியகருப்பன்
தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
9 Jan 2025 11:03 AM
பொங்கல் பரிசு தொகுப்பு: நாளை அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும்
நாளை அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
9 Jan 2025 10:25 AM
பொங்கலுக்கு ரூ.1,000 வழங்காதது ஏன்? - சட்டசபையில் அமைச்சர் விளக்கம்
நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்க முடியவில்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
9 Jan 2025 9:29 AM
பொங்கல் பண்டிகை: பெங்களூரு- தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் வழியாக பெங்களூரு- தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
8 Jan 2025 12:12 AM
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முன்கூட்டியே வரவு வைக்கப்படும் மகளிர் உரிமைத்தொகை
மகளிர் உரிமைத்தொகையை 10-ந்தேதி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
7 Jan 2025 11:54 PM
பொங்கல் பண்டிகை: நெல்லையில் களைகட்டும் பனை ஓலை விற்பனை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லையில் பனை ஓலை விற்பனை தொடங்கியது.
7 Jan 2025 10:46 PM