உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சி புறக்கணிக்கப்படவில்லை - விழா ஏற்பாட்டு குழுவினர் விளக்கம்
17-வது அரங்கில் பீப் வகை உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது என்று நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் விளக்கம் அளித்துள்ளது.
22 Dec 2024 9:08 PM ISTஉணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சியை மட்டும் புறக்கணிக்க அவசியம் என்ன? - நீலம் பண்பாட்டு மையம் கேள்வி
உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சி திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக நீலம் பண்பாட்டு மையம் குற்றம் சாட்டியுள்ளது.
22 Dec 2024 6:30 PM ISTசென்னை மெரினாவில் உணவுத்திருவிழா: துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை மெரினாவில் நடைபெறும் உணவுத் திருவிழாவை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.
20 Dec 2024 9:15 PM ISTஉணவுத் திருவிழாவில் சாப்பிட்ட 80 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் உணவுத் திருவிழாவில் சாப்பிட்ட 80 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
21 April 2023 6:35 AM ISTசென்னை தீவுத்திடலில் உணவுத்திருவிழா தொடங்கியது
சென்னை தீவுத்திடலில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் 3 நாட்கள் உணவுத்திருவிழா நடத்தப்படுகிறது.
12 Aug 2022 10:50 AM ISTசென்னை தீவுத்திடலில் 3 நாட்கள் உணவுத்திருவிழா - நாளை தொடங்குகிறது
சென்னை தீவுத்திடலில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் 3 நாட்கள் உணவுத்திருவிழா நடத்தப்படுகிறது.
11 Aug 2022 4:45 PM IST