
2025-ஆம் ஆண்டுக்கான "சிறந்த திருநங்கை விருது": முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
திருநங்கைகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக பல்வேறு நலத் திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
15 April 2025 9:20 AM
எஸ்.ராமகிருஷ்ணனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துப்பணிக்கான மற்றுமொரு ஊக்கமாக இவ்விருது அமையும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
10 April 2025 3:49 PM
தமிழ் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு விருது
நூற்றுக்கும் அதிகமான புத்தகங்களை எழுதியுள்ள எஸ்.ராமகிருஷ்ணன் தனது சஞ்சாரம் நாவலுக்காக 2018ம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது பெற்றிருக்கிறார்.
10 April 2025 11:08 AM
மியூசிக் அகாடமி 99-வது ஆண்டு விருதுகள் அறிவிப்பு
வயலின் கலைஞர் ஸ்ரீராம் குமாருக்கு சங்கீத கலாநிதி விருதை மியூசிக் அகாடமி அறிவித்துள்ளது.
23 March 2025 12:25 PM
கொட்டும் மழைக்கு இடையே... பிரதமர் மோடிக்கு விருது வழங்கும் விழாவில் குவிந்த மக்கள்
மொரீசியஸ் நாட்டில் தலைவர்கள், இந்திய சமூகத்தினரை சந்தித்து உரையாடிய பிரதமர் மோடி சுற்றுப்பயணம் நிறைவடைந்ததும் சொந்த நாட்டுக்கு திரும்பியுள்ளார்.
12 March 2025 1:54 PM
நவீன உலகிற்கான தனித்துவ எடுத்துக்காட்டாக இந்தியாவின் ஜனநாயகம் திகழ்கிறது; ஜனாதிபதி முர்மு உரை
டெல்லியில் 15-வது தேசிய வாக்காளர்கள் தினத்தில், சிறந்த தேர்தல் நடைமுறை விருதுகளை ஜனாதிபதி முர்மு நேற்று வழங்கினார்.
25 Jan 2025 9:27 PM
தமிழக காவலர்கள் 21 பேருக்கு ஜனாதிபதி விருது அறிவிப்பு
தமிழக காவலர்கள் 21 பேருக்கு ஜனாதிபதி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
25 Jan 2025 4:35 AM
தமிழக அரசின் திருவள்ளுவர் விருது உள்ளிட்ட 10 விருதுகள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தமிழக அரசின் திருவள்ளுவர் விருது உள்ளிட்ட 10 விருதுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
15 Jan 2025 2:07 PM
"சிறந்த நடிகர் விருது கிடைக்குமோ இல்லையோ...சிறந்த பாடகர் விருது கிடைக்கும்" - விஷால்
சுந்தர் சி இயக்கத்தில் விஷால் மற்றும் சந்தானம் நடித்துள்ள மதகஜராஜா படம் வருகிற 12-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
6 Jan 2025 10:49 AM
'அமரன்' படக்குழுவுக்கு நன்றி தெரிவித்த ஜி.வி.பிரகாஷ்
22-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 'சிறந்த இசையமைப்பாளர்' விருது ஜி.வி.பிரகாஷுக்கு வழங்கப்பட்டது.
21 Dec 2024 9:57 AM
22வது சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகர்களுக்கான விருது அறிவிப்பு
சிறந்த நடிகருக்கான விருது விஜய் சேதுபதிக்கும், சிறந்த நடிகைக்கான விருது சாய் பல்லவிக்கும் வழங்கப்பட்டது.
19 Dec 2024 5:23 PM
எழுத்தாளர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
வரலாற்றாய்வாளர் வேங்கடாசலபதி, விருது பெறுவது இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
18 Dec 2024 11:35 AM