தன்னை காதலித்துவிட்டு வேறு ஒருவருடன் திருமணம்... காதலியை கொல்ல திட்டமிட்ட வாலிபர் கைது

தன்னை காதலித்துவிட்டு வேறு ஒருவருடன் திருமணம்... காதலியை கொல்ல திட்டமிட்ட வாலிபர் கைது

தன்னை காதலித்துவிட்டு வேறு ஒருவருடன் திருமணம் செய்த காதலியை கொல்ல திட்டமிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
22 Jan 2025 1:44 PM
தண்டவாளத்தில் கிடந்த இரும்பு பொருள்; ரெயிலை கவிழ்க்க சதியா? - கரூரில் பரபரப்பு

தண்டவாளத்தில் கிடந்த இரும்பு பொருள்; ரெயிலை கவிழ்க்க சதியா? - கரூரில் பரபரப்பு

ரெயிலை கவிழ்க்க சதி செய்யப்பட்டதா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
17 Jan 2025 4:28 PM
கரூர் அருகே தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து

கரூர் அருகே தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து

தனியார் பஸ் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது குறித்து போலீசார் விசாரணை மேற்கொன்டு வருகின்றனர்.
20 Dec 2024 11:49 AM
கரூரில் காலையிலேயே மதுபோதையில் ரகளை செய்த பெண்ணால் பரபரப்பு

கரூரில் காலையிலேயே மதுபோதையில் ரகளை செய்த பெண்ணால் பரபரப்பு

பஸ் நிலையம் அருகே மதுபோதையில் ரகளை செய்த பெண் திருப்பூரை சேர்ந்தவர் ஆவார்.
27 Nov 2024 3:39 AM
தத்தெடுத்து வளர்த்த குழந்தை இறந்த சோகத்தில் விஷம் குடித்த தாய் - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

தத்தெடுத்து வளர்த்த குழந்தை இறந்த சோகத்தில் விஷம் குடித்த தாய் - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

தத்தெடுத்து வளர்த்த குழந்தை இறந்த துக்கத்தில் இருந்த தாய் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
22 Nov 2024 1:17 AM
வாய்க்காலில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

வாய்க்காலில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

தத்தெடுத்து வளர்த்த ஒன்றரை வயது குழந்தை வாய்க்காலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
21 Nov 2024 12:56 AM
குடும்ப பிரச்சினை: மனைவி, மகள் கழுத்தை அறுத்துக்கொலை... தொழிலாளி தற்கொலை முயற்சி

குடும்ப பிரச்சினை: மனைவி, மகள் கழுத்தை அறுத்துக்கொலை... தொழிலாளி தற்கொலை முயற்சி

உயிருக்கு ஆபத்தான நிலையில் தொழிலாளி சிகிச்சை பெற்று வருகிறார்.
10 Nov 2024 9:26 AM
மோசடி வழக்கில் கைதானவருக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை - கட்சி விளக்கம்

மோசடி வழக்கில் கைதானவருக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை - கட்சி விளக்கம்

மோசடி வழக்கில் கைதானவருக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கரூர் மாவட்ட தலைவர் விளக்கமளித்துள்ளார்.
5 Oct 2024 8:55 AM
அமராவதி புதிய பாசனப் பகுதிகளுக்கு நாளை முதல் தண்ணீர் திறப்பு

அமராவதி புதிய பாசனப் பகுதிகளுக்கு நாளை முதல் தண்ணீர் திறப்பு

அமராவதி புதிய பாசனப் பகுதிகளுக்கு நாளை முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
26 Sept 2024 5:59 PM
மகனை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை... குடும்பத் தகராறில் விபரீதம்

மகனை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை... குடும்பத் தகராறில் விபரீதம்

கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
22 Sept 2024 4:40 AM
மாமியார் தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகள்... கரூரில் பயங்கரம்

மாமியார் தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகள்... கரூரில் பயங்கரம்

கரூரில் மாமியார் தலையில் கல்லை போட்டு மருமகள் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
21 Sept 2024 8:11 AM
பல ஆண்களை கல்யாணம் செய்து பண மோசடி: கல்யாண ராணியின் தோழி கைது

பல ஆண்களை கல்யாணம் செய்து பண மோசடி: கல்யாண ராணியின் தோழி கைது

சத்யாவின் திருமணங்களுக்கு புரோக்கராக செயல்பட்டவர் தமிழ்ச்செல்வி என்பது தெரிய வந்துள்ளது.
15 Sept 2024 1:42 PM