வழிப்பறி வழக்கில் 2 பேருக்கு 7 ஆண்டு சிறை
வழிப்பறி வழக்கில் 2 பேருக்கு 7 ஆண்டு சிறை
15 Jun 2023 7:30 PM GMTகத்தி முனையில் ரூ.15 லட்சம் வழிப்பறி
கத்தி முனையில் ரூ.15 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டது.
4 May 2023 6:45 PM GMTமதுக்கடை விற்பனையாளரிடம் வழிப்பறி
மதுக்கடை விற்பனையாளரிடம் வழிப்பறி செய்யப்பட்டது.
23 April 2023 6:45 PM GMTகொரட்டூர் அருகே பயங்கர ஆயுதங்களுடன் வழிப்பறி; 7 பேர் கைது
கொரட்டூர் அருகே பயங்கர ஆயுதங்களுடன் வழிப்பறியில் ஈடுப்பட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
2 April 2023 5:19 AM GMTமுகத்தில் 'மிளகு ஸ்பிரே' அடித்து துணிகரம்: தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.50 லட்சம் வழிப்பறி - நண்பர் உள்பட 3 பேர் கைது
தனியார் நிறுவன ஊழியரின் முகத்தில் ‘மிளகு ஸ்பிரே’ அடித்து ரூ.50 லட்சத்தை பறித்துச்சென்ற நண்பர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
19 March 2023 9:15 AM GMTகத்தியை காட்டி மோட்டார்சைக்கிள் வழிப்பறி
கத்தியை காட்டி மிரட்டி மோட்டார்சைக்கிளை பறித்து சென்றனர்.
16 March 2023 6:45 PM GMTகத்தியை காட்டி பணம் பறித்த 3 பேர் கைது
கத்தியை காட்டி பணம் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
10 March 2023 6:45 PM GMTமானாமதுரை-சிவகங்கை சாலையில் வழிப்பறியில் ஈடுபடும் மர்ம கும்பல் வாகன ஓட்டிகள் அச்சம்
மானாமதுரை-சிவகங்கை சாலையில் மர்ம கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டு வருவதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
8 March 2023 6:45 PM GMTஅ.தி.மு.க. பிரமுகரை மிரட்டி வழிப்பறி
விழுப்புரத்தில் அ.தி.மு.க. பிரமுகரை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
1 March 2023 6:45 PM GMTஐ.டி. கம்பெனி ஊழியரிடம் ரூ.20 ஆயிரம் நூதன வழிப்பறி - திருநங்கைகள் அடாவடி
சென்னையில் ஐ.டி. கம்பெனி ஊழியரை மிரட்டி அவரது வங்கி கணக்கில் இருந்து ‘ஜிபே’ மூலம், இன்னொரு வங்கி கணக்கிற்கு ரூ.20 ஆயிரத்தை மாற்றி நூதன வழிப்பறியில் ஈடுபட்ட திருநங்கைகள் உள்பட 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
28 Feb 2023 6:07 AM GMTகாட்டுமன்னார்கோவிலில் வழிப்பறி வழக்கில் 2 வாலிபர்கள் கைது
காட்டுமன்னார்கோவிலில் வழிப்பறி வழக்கில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனா்.
24 Feb 2023 6:45 PM GMT