
திருச்சி - ஈரோடு பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம்
பாலத்தில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால், ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
23 Feb 2025 3:26 AM
திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய விமான சேவை - அடுத்த மாதம் தொடங்குகிறது
திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய விமான சேவை அடுத்த மாதம் தொடங்குகிறது.
21 Feb 2025 3:28 AM
திருச்சி வயலூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம்
திருச்சி வயலூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.
19 Feb 2025 4:09 AM
மதுரை, திருச்சியில் புதிய டைடல் பார்க்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
மதுரை, திருச்சியில் புதிதாக அமைய உள்ள டைடல் பார்க் கட்டுமான பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
18 Feb 2025 6:57 AM
திருச்சி: நாயை இரும்பு கம்பியால் தாக்கி துன்புறுத்திய தூய்மை பணியாளர் பணிநீக்கம்
நாயை இரும்பு கம்பியால் தாக்கி துன்புறுத்திய தூய்மை பணியாளர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
17 Feb 2025 5:32 AM
மணப்பாறையில் சர்ச்சையை தொடர்ந்து மீண்டும் திறக்கப்பட்ட தனியார் பள்ளி
குழந்தைகளின் பாதுகாப்பிற்கு யார் பொறுப்பு என பள்ளி வளாகத்தில் பெற்றோர்கள் வாக்குவாதம்.
10 Feb 2025 7:26 AM
ரூ.18.63 கோடி மதிப்பீட்டில் திருச்சி பறவைகள் பூங்கா: துணை முதல்-அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்
இயற்கை ஆர்வலர்கள், செல்லப்பிராணி ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் திருச்சி பறவைகள் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
9 Feb 2025 2:03 PM
திருச்சி பாலியல் வழக்கு; முதல் குற்றவாளிக்கு 21-ந்தேதி வரை நீதிமன்ற காவல்
மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முதல் குற்றவாளிக்கு 21-ந்தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.
7 Feb 2025 7:17 PM
4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை சம்பவம் - தலைமை ஆசிரியை சரண்
சரணடைந்த தலைமை ஆசிரியையிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 Feb 2025 6:32 AM
திருச்சி : கட்டும் போதே திடீரென சரிந்த பிரபல முருகன் கோவில் ஆர்ச்
திருச்சியில் உள்ள முருகன் கோவிலில் ஆர்ச் கட்டும் பணியின் போது திடீரென சரிந்து விழுந்தது.
6 Feb 2025 11:33 AM
மாணவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மக்கள் மீதான பற்று தான் உண்மையான நாட்டுப்பற்று என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
2 Feb 2025 3:20 PM
"மக்கள் மீதான பற்று தான் உண்மையான நாட்டுப்பற்று" - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மணப்பாறையில் நடைபெறும் பாரத சாரண, சாரணியர் இயக்க வைர விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.
2 Feb 2025 2:03 PM