பள்ளி வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
பள்ளி வாகனங்களில் இனி ஒரு பெண் உதவியாளர் கட்டாயம் இருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
4 April 2024 5:17 AM GMTடியூசனுக்கு சென்ற மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - கோவையில் பரபரப்பு
பாதிக்கப்பட்ட மாணவிகள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தனர்.
21 March 2024 6:29 AM GMTஅரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் ரூ.1,000 - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
ஏழை மாணவிகள் உயர் கல்வி பயில வேண்டும் என்று நோக்கத்தில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது.
16 March 2024 4:55 AM GMTமாணவிகள், ஆசிரியைகளுடன் ஆபாச வீடியோ சாட்டிங்.... உடற்கல்வி ஆசிரியரின் உல்லாச லீலை.. குமரியில் திடுக்கிடும் சம்பவம்
மாணவியிடம் ஆசைவார்த்தைகள் கூறி பலாத்காரம் செய்ததாக உடற்கல்வி ஆசிரியர் மீது புகார் எழுந்தது.
8 Jan 2024 4:19 AM GMTபிடிஎஸ் குழுவை பார்ப்பதற்காக கரூரில் இருந்து கொரியா செல்ல முயன்ற அரசுப்பள்ளி மாணவிகள் - போலீசார் மீட்பு
கொரியாவில் பிரபல பிடிஎஸ் இசைக்குழு மீதான ஆர்வத்தால், அவர்களது இசைக்கச்சேரியை பார்க்க மாணவிகள் வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.
7 Jan 2024 2:33 PM GMTஅரசு பள்ளி மாணவிகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு - ஜிகா வைரஸ் பாதிப்பா என சந்தேகம்
கேரளாவில் அரசு பள்ளி மாணவிகள் 20-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.
10 Nov 2023 9:11 AM GMTமாணவிகள் எதையும் எதிர்கொள்ளும் தைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்
மாணவிகள் எதையும் எதிர்கொள்ளும் தைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கடலூரில் நடந்த சமூக நீதி குறித்த விழிப்புணர்வு முகாமில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் அறிவுரை வழங்கினார்.
25 Oct 2023 6:45 PM GMTவிழிப்புணர்வு பேரணி
உலக பார்வை தினத்தையொட்டி கோவை ரேஸ்கோர்சில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
15 Oct 2023 8:45 PM GMTநாகர்கோவிலில்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி
நாகர்கோவிலில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி நடந்தது.
14 Oct 2023 6:45 PM GMTஉடற்கல்வி ஆசிரியரை கண்டித்துபள்ளி மாணவ, மாணவிகள் தர்ணா:ஆண்டிப்பட்டி அருகே பரபரப்பு
ஆண்டிப்பட்டி அருகே உடற்கல்வி ஆசிரியரை கண்டித்து மாணவ, மாணவிகள் பள்ளி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
13 Oct 2023 6:45 PM GMTகல்லூரிகளில் மாணவிகள் சுதந்திரமான முறையில் கல்வி பயில ஏதுவான சூழல் நிலவுவதை உறுதி செய்ய வேண்டும் - டிடிவி தினகரன்
கல்லூரிகளில் மாணவிகள் சுதந்திரமான முறையில் கல்வி பயில ஏதுவான சூழல் நிலவுவதை உறுதி செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
12 Oct 2023 1:24 PM GMTகல்விக்கடன் கேட்டு 7 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம்
கல்வி கடன் கேட்டு 7 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப் பித்து உள்ளதாக கற்பகம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முகாமில் கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்தார்.
10 Oct 2023 7:00 PM GMT