மணிப்பூரில் 2-வது நாளாக நிவாரண முகாம்களுக்கு சென்று, பாதிக்கப்பட்டவர்களிடம் பரிவு காட்டிய ராகுல்
மணிப்பூரில் ராகுல் காந்தி 2-வது நாளாக, நிவாரண முகாம்களுக்குச்சென்று, கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, பரிவுடன் அவர்களது துயரங்களைக் கேட்டறிந்தார்.
30 Jun 2023 7:45 PM GMTராகுல், அமெரிக்காவில் 10 நாள் சுற்றுப்பயணம் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசுகிறார்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அமெரிக்காவில் 10 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது அவர் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசுகிறார்.
18 May 2023 12:15 AM GMTசக்கர வியூகத்தில் சிக்கிய ராகுல்
காங்கிரசின் எதிர்காலம் முழுக்க முழுக்க ராகுல் காந்தியை நம்பித்தான் இருக்கிறது. மல்லிகார்ஜூன கார்கே தலைவராக இருந்தாலும், ராகுல்தான் காங்கிரசின் முகமாக...
2 April 2023 4:25 AM GMTமேல்கோர்ட்டில் நிவாரணம் பெறாவிட்டால் அரசு பங்களாவை ராகுல் காலி செய்ய நெருக்கடி
ராகுல் காந்தி, டெல்லியில் எண்.12, துக்ளக் லேனில் உள்ள அரசு பங்களாவில் குடியிருந்து வருகிறார்.
24 March 2023 11:45 PM GMTராகுல் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடுகாங்கிரஸ் அறிவிப்பு
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
23 March 2023 7:35 PM GMTஎதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சி; பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் நாளை டெல்லி பயணம்
பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதற்காக பீகார் முதல்-மந்திரி நாளை (திங்கட்கிழமை) டெல்லிசெல்கிறார்.
3 Sep 2022 8:50 PM GMTசோனியா, ராகுலுக்கு தொலைபேசியில் நன்றி தெரிவித்த நிதிஷ் குமார்
தனக்கு ஆதரவு அளித்ததற்காக சோனியா, ராகுலுக்கு தொலைபேசியில் நிதிஷ் குமார் நன்றி தெரிவித்தார்.
9 Aug 2022 8:48 PM GMTசமூக ஊடக முகப்பு படங்களை மாற்றிய ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி
ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் சமூக ஊடக முகப்பு படங்களை மாற்றி உள்ளனர்.
4 Aug 2022 1:50 AM GMTடெல்லி போராட்டத்தின்போது ஜோதிமணி எம்.பி. ஆடை கிழிப்பு - மத்திய அரசுக்கு ராகுல், பிரியங்கா கண்டனம்
டெல்லி போராட்டத்தின்போது ஜோதிமணி எம்.பி. ஆடை கிழிக்கப்பட்ட சம்பவத்திற்கு ராகுல், பிரியங்கா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
27 July 2022 10:23 PM GMT'அக்னிபாதை' திட்டத்துக்கு ராகுல், பிரியங்கா எதிர்ப்பு
‘அக்னிபாதை’ திட்டத்துக்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
15 Jun 2022 7:03 PM GMT