அவருடைய திறமைக்கும் தரத்திற்கும் இதெல்லாம் குறைவு - இந்திய வீரர் குறித்து ஹர்பஜன் சிங்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கே.எல். ராகுல் தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வருகிறார்.
20 Dec 2024 9:42 PM ISTராகுல் - சஞ்சீவ் கோயங்கா இடையே எந்த பிரச்சினையும் இல்லை - லக்னோ உதவி பயிற்சியாளர் லான்ஸ் க்ளூசனர்
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
14 May 2024 8:25 AM ISTஇந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் - கார்கே, ராகுல் கண்டனம்
சசிதா் பகுதியருகே வீரா்கள் பயணித்த இரண்டு வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினா்.
5 May 2024 1:04 PM ISTடி20 உலகக்கோப்பை: சாம்சன், ராகுல், பண்ட் ஆகியோரில் யார் விளையாட வேண்டும்..? மஞ்ச்ரேக்கர் தேர்வு
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் இடத்திற்கு கடுமையான போட்டி நிலவுகிறது.
26 April 2024 8:47 AM ISTநாடாளுமன்ற தேர்தல்: குஜராத்தில் சோனியா, ராகுல், கார்கே உள்பட 40 பேர் நட்சத்திர பேச்சாளர்கள்
குஜராத்தில் காங்கிரசின் 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் சோனியா, ராகுல், கார்கே பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
24 April 2024 12:50 AM ISTராகுல், பண்ட் அல்ல; டி20 உலகக்கோப்பையில் விக்கெட் கீப்பராக இவரை தேர்வு செய்ய வேண்டும் - பிராட் ஹாக்
வரும் ஜூன் 1ம் தேதி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் 20 ஓவர் உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது.
10 April 2024 1:16 PM ISTஅமேதியில் ராகுல், ரேபரேலியில் பிரியங்கா போட்டியிட வேண்டும்: உ.பி காங்., தீர்மானம்
அமேதியில் ராகுல், ரேபரேலியில் பிரியங்கா போட்டியிட வேண்டும் என்று உத்தரபிரதேச காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
11 March 2024 5:28 PM ISTஇந்திய அணி அபார பேட்டிங்...முதல் இன்னிங்சில் இங்கிலாந்தை விட வலுவான முன்னிலை
இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 246 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
26 Jan 2024 5:13 PM ISTஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; விக்கெட் கீப்பர் பொறுப்பில் இருந்து ராகுல் விடுவிப்பு - வெளியான தகவல்..!
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.
14 Jan 2024 10:59 AM ISTசோனியா, ராகுல் காந்தியுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு
கேலா இந்தியா போட்டியின் நிறைவு விழாவில் பங்கேற்க இருவருக்கும் அமைச்சர் உதயநிதி அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
4 Jan 2024 6:28 PM ISTடெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 50 வருடங்களில் நான் பார்த்த டாப் 10 சிறந்த சதங்களில் இதுவும் ஒன்று- ராகுலை பாராட்டிய கவாஸ்கர்
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது.
28 Dec 2023 10:44 AM ISTவிராட் கோலியும், ராகுலும் பொறுமையுடன் ஆடி, சாதுர்யமான கிரிக்கெட்டை வெளிப்படுத்தினர் - ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித்
விராட் கோலியும், ராகுலும் பொறுமையுடன் ஆடி, சாதுர்யமான கிரிக்கெட்டை வெளிப்படுத்தினர் என்று ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் கூறியுள்ளார்.
10 Oct 2023 6:04 AM IST