புயல் எச்சரிக்கை: மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் ஆய்வு
மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் இன்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.
29 Nov 2024 5:59 PM IST9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக்கடலில் 'ரீமால்' புயல் உருவானதை தொடர்ந்து 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
25 May 2024 11:00 PM ISTபுயல் எச்சரிக்கை; சென்னை - அந்தமான் விமானங்கள் இன்று ரத்து
சென்னை - அந்தமான் விமானங்கள் ரத்து குறித்து பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
25 May 2024 12:41 PM IST9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
24 May 2024 11:34 AM IST'மிக்ஜம்' புயல்: 5 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
புயல் காரணமாக பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
4 Dec 2023 3:07 AM ISTபுயல் எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்
உத்தரவை மீறி நாளை டாஸ்மாக் கடைகள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Dec 2023 7:02 PM ISTபுயல் எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரை மூடல் - பொதுமக்கள் வெளியேற்றம்
புயல் கரையை கடக்கும் வரை மெரினா கடற்கரையின் இணைப்பு சாலையில் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
3 Dec 2023 4:33 PM ISTசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு மழை..!
சென்னை ஆலந்தூரில் அதிகப்பட்சமாக 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3 Dec 2023 6:46 AM ISTபுயல் எச்சரிக்கை காரணமாக புதுவையில் வரும் 4 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை
புயல் எச்சரிக்கை காரணமாக புதுவை மற்றும் வட தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
1 Dec 2023 7:59 PM IST2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
காரைக்கால், புதுச்சோியில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
24 Oct 2023 8:27 PM IST1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
`தேஜ்' புயல் காரணமாக புதுவையில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
22 Oct 2023 9:48 PM ISTசென்னை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, காட்டுப்பள்ளி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
11 May 2023 5:41 AM IST