உரிமை வேறு; கூட்டணி நிலைப்பாடு வேறு - திருமாவளவன் பேட்டி

உரிமை வேறு; கூட்டணி நிலைப்பாடு வேறு - திருமாவளவன் பேட்டி

பார்முலா-4 கார் பந்தயம் தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் என்று திருமாவளவன் கூறினார்.
30 Aug 2024 11:41 AM GMT
செங்கல்பட்டு கோர்ட்டில் திருமாவளவன் ஆஜர்

செங்கல்பட்டு கோர்ட்டில் திருமாவளவன் ஆஜர்

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி மேலிஸ் தீபிகா சுந்தர வந்தானா முன்பு விசாரணைக்கு வந்தது.
29 Aug 2024 6:09 PM GMT
சுங்கச்சாவடி கட்டணங்களை உயர்த்தக் கூடாது - திருமாவளவன் வலியுறுத்தல்

சுங்கச்சாவடி கட்டணங்களை உயர்த்தக் கூடாது - திருமாவளவன் வலியுறுத்தல்

இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
26 Aug 2024 4:05 PM GMT
வாழை திரைப்படம் : மாரி செல்வராஜின் வீட்டிற்கே சென்று வாழ்த்திய திருமாவளவன்!

'வாழை' திரைப்படம் : மாரி செல்வராஜின் வீட்டிற்கே சென்று வாழ்த்திய திருமாவளவன்!

வாழை படத்தை பார்த்த வி.சி.க கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மாரி செல்வராஜின் இல்லத்திற்கே நேரில் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து வாழ்த்து கூறினார்.
25 Aug 2024 4:19 PM GMT
பெண் டாக்டர் கொலை வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து விசாரிப்பது ஆறுதலை தருகிறது - திருமாவளவன்

'பெண் டாக்டர் கொலை வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து விசாரிப்பது ஆறுதலை தருகிறது' - திருமாவளவன்

பெண் டாக்டர் கொலை வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து விசாரிப்பது ஆறுதலை தருகிறது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
21 Aug 2024 3:10 PM GMT
அண்ணனின் பயணத்தில் எப்போதும் உடன் நிற்போம் - திருமாவளவனுக்கு உதயநிதி வாழ்த்து

"அண்ணனின் பயணத்தில் எப்போதும் உடன் நிற்போம்" - திருமாவளவனுக்கு உதயநிதி வாழ்த்து

விசிக தலைவர் திருமாவளவனுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
17 Aug 2024 8:25 AM GMT
திருமாவளவன் பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

திருமாவளவன் பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

விசிக தலைவர் திருமாவளவனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
17 Aug 2024 5:24 AM GMT
திருமாவளவனின் கருத்துக்கு சீமான் ஆதரவு

திருமாவளவனின் கருத்துக்கு சீமான் ஆதரவு

விஜய் நடத்தும் மாநாட்டின் இட உரிமையாளர்களை மிரட்டுவதுதான் ஜனநாயகமா? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
14 Aug 2024 10:55 AM GMT
தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் ஒரு தலித்தை முதல்-அமைச்சராக்க முடியாது: திருமாவளவன் பேச்சு

தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் ஒரு தலித்தை முதல்-அமைச்சராக்க முடியாது: திருமாவளவன் பேச்சு

சாதி ஒழிப்பே விசிகவின் நோக்கம் என்று திருமாவளவன் கூறினார்.
13 Aug 2024 4:00 PM GMT
``ஆணவக்கொலை வன்முறை அல்ல, அக்கறையா.. - திருமாவளவன் ஆவேசம்

``ஆணவக்கொலை வன்முறை அல்ல, அக்கறையா..'' - திருமாவளவன் ஆவேசம்

ஆணவக் கொலையை குற்றமல்ல, அக்கறை என்று ரஞ்சித் பேசியது, சமூக நல்லிணக்கத்துக்கு எதிரானது என திருமாவளவன் கூறியுள்ளார்.
11 Aug 2024 2:50 PM GMT
ஆணவக்கொலைகளைத் தடுத்திட தனிச்சட்டம் இயற்ற வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்

ஆணவக்கொலைகளைத் தடுத்திட தனிச்சட்டம் இயற்ற வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்

ஆணவக்கொலைகளைத் தடுத்திட தனிச்சட்டம் தேவை என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
2 Aug 2024 11:28 PM GMT
விசிக தலைவர் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட்

விசிக தலைவர் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட்

விசிக தலைவர் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து மயிலாடுதுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
31 July 2024 7:46 AM GMT