அயோத்தி ராமர் கோவில் சிலைகளுக்காக நேபாளத்தில் இருந்து பாறைகள் அனுப்பப்படும் என தகவல்

அயோத்தி ராமர் கோவில் சிலைகளுக்காக நேபாளத்தில் இருந்து பாறைகள் அனுப்பப்படும் என தகவல்

ராமர் கோவில் சிலைகளுக்காக நேபாளத்தில் இருந்து பாறைகளை அனுப்ப உள்ளதாக அந்நாட்டின் முன்னாள் துணை பிரதமர் பிமலேந்திர நிதி தெரிவித்துள்ளார்.
25 Jan 2023 4:15 PM GMT
அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிகள் 60% நிறைவு - அறக்கட்டளை தகவல்

அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிகள் 60% நிறைவு - அறக்கட்டளை தகவல்

அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிகள் 60% நிறைவு பெற்றுள்ளதாக ஸ்ரீ ராமஜென்ம பூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
15 Jan 2023 5:21 AM GMT
புத்தாண்டு தினமான இன்று அயோத்திக்கு 50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு

புத்தாண்டு தினமான இன்று அயோத்திக்கு 50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு

கடந்த புத்தாண்டின்போது 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அயோத்தியில் குவிந்தனர்.
1 Jan 2023 2:21 AM GMT
ராமர் கோவிலுக்கு ரூ.1,000 கோடியில் சாலை வசதி; யோகி ஆதித்யநாத் அரசு ஒப்புதல்

ராமர் கோவிலுக்கு ரூ.1,000 கோடியில் சாலை வசதி; யோகி ஆதித்யநாத் அரசு ஒப்புதல்

உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலை எளிதில் அடையும் நோக்கில் விரிவான சாலை வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக ரூ.1,000 கோடி திட்டத்துக்கு யோகி ஆதித்யநாத் அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.
4 Dec 2022 1:04 AM GMT
அயோத்தியில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம் - வாணவேடிக்கையை கண்டு ரசித்த பிரதமர் மோடி

அயோத்தியில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம் - வாணவேடிக்கையை கண்டு ரசித்த பிரதமர் மோடி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அயோத்தியில் நடைபெற்ற தீப உற்சவ விழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
23 Oct 2022 7:11 PM GMT
ராமரின் சங்கல்ப சக்தி இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் - பிரதமர் மோடி பேச்சு

ராமரின் சங்கல்ப சக்தி இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் - பிரதமர் மோடி பேச்சு

ராமரின் சங்கல்ப சக்தி இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்று பிரதமர் மோடி கூறினார்.
23 Oct 2022 3:50 PM GMT
அயோத்தியில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம்..! தீப உற்சவ விழாவை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

அயோத்தியில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம்..! தீப உற்சவ விழாவை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி பண்டிகையை கொண்டாட உத்தரபிரதேசத்தின் அயோத்திக்கு இன்று மாலை சென்றடைந்தார்.
23 Oct 2022 2:34 PM GMT
உ.பி.யில் பைசாபாத் கன்டோன்மென்ட் ரெயில் நிலையத்தின் பெயரை மாற்ற பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்!

உ.பி.யில் பைசாபாத் கன்டோன்மென்ட் ரெயில் நிலையத்தின் பெயரை மாற்ற பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்!

உத்தரப்பிரதேச மாநிலம் பைசாபாத் கன்டோன்மென்ட் ரெயில் நிலையத்தின் பெயரை மாற்ற பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
4 Oct 2022 3:08 PM GMT
லதா மங்கேஷ்கரின் 93வது பிறந்தநாள்: அயோத்தியில் 40 அடி வீணை - திறந்து வைத்தார் பிரதமர் மோடி

லதா மங்கேஷ்கரின் 93வது பிறந்தநாள்: அயோத்தியில் 40 அடி வீணை - திறந்து வைத்தார் பிரதமர் மோடி

லதா மங்கேஷ்கரின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவை போற்றும் வகையில் 40 அடி நீளமுள்ள வீணை அயோத்தியாவில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
28 Sep 2022 10:41 AM GMT
அயோத்தியில் யோகி ஆதித்யநாத்திற்கு கோவில் கட்டிய பாஜக தொண்டர்- தினமும் நடைபெறும் சிறப்பு பிரார்த்தனை

அயோத்தியில் யோகி ஆதித்யநாத்திற்கு கோவில் கட்டிய பாஜக தொண்டர்- தினமும் நடைபெறும் சிறப்பு பிரார்த்தனை

இக்கோவிலில் வில் அம்புடன் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் சிலை காட்சி அளிக்கிறது.
19 Sep 2022 3:07 PM GMT
அயோத்தி ராமர் கோவில் ரூ.1,800 கோடி செலவில் கட்டப்படுகிறது: அறக்கட்டளை தகவல்

அயோத்தி ராமர் கோவில் ரூ.1,800 கோடி செலவில் கட்டப்படுகிறது: அறக்கட்டளை தகவல்

அயோத்தி ராமர் கோவில் ரூ.1,800 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருவதாக அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
12 Sep 2022 4:59 AM GMT
அயோத்தி சரயு நதிக்கரையில்  14 லட்சம் தீபங்கள் ஏற்ற திட்டம்

அயோத்தி சரயு நதிக்கரையில் 14 லட்சம் தீபங்கள் ஏற்ற திட்டம்

அயோத்தியா-உத்தர பிரதேசத்தில் இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தின் போது, 14 லட்சம் தீபங்கள் ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
25 Aug 2022 12:14 AM GMT