ஆற்றில் மீன் பிடித்தபோது மலைத்தேனீக்கள் கொட்டி தொழிலாளி பலி

ஆற்றில் மீன் பிடித்தபோது மலைத்தேனீக்கள் கொட்டி தொழிலாளி பலி

தொழிலாளியின் மகன், மகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
5 Jan 2025 7:04 PM
சென்னை - போடி ரெயில் நாமக்கல்லில் நின்று செல்லும் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை - போடி ரெயில் நாமக்கல்லில் நின்று செல்லும் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சோதனை முறையில் கூடுதலாக நாமக்கல்லில் நின்று செல்ல ரெயில்வே ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Jan 2025 11:57 AM
நாமக்கல்: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிபோல் நடித்து வியாபாரியிடம் பணம் பறிப்பு - போலீஸ் விசாரணை

நாமக்கல்: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிபோல் நடித்து வியாபாரியிடம் பணம் பறிப்பு - போலீஸ் விசாரணை

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிபோல் நடித்து வியாபாரியிடம் பணம் பறித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
27 Dec 2024 4:15 PM
நாமக்கல் இரட்டை கொலை விவகாரம்: 3 பேர் கைது

நாமக்கல் இரட்டை கொலை விவகாரம்: 3 பேர் கைது

நாமக்கல் மாவட்டத்தில் இரண்டு வடமாநில தொழிலாளர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
18 Dec 2024 6:34 PM
நாமக்கல்லில் 2 வடமாநில இளைஞர்கள் படுகொலை

நாமக்கல்லில் 2 வடமாநில இளைஞர்கள் படுகொலை

நாமக்கல்லில் 2 வடமாநில இளைஞர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
17 Dec 2024 7:54 AM
சமூக வலைதள பழக்கம்... 8-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கும்பல்

சமூக வலைதள பழக்கம்... 8-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கும்பல்

8-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
10 Dec 2024 1:17 AM
தம்பி இறந்த துக்கத்தில் கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை

தம்பி இறந்த துக்கத்தில் கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை

தம்பி இறந்த துக்கத்தில், கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
30 Nov 2024 4:29 AM
நாமக்கல்: பஸ் மீது லாரி மோதி கோர விபத்து - 3 பேர் பலி

நாமக்கல்: பஸ் மீது லாரி மோதி கோர விபத்து - 3 பேர் பலி

நாமக்கல்லில் பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
22 Nov 2024 5:32 PM
நாமக்கல்: சரக்கு வாகனம்-லாரி மோதி விபத்து - 3 பேர் பலி

நாமக்கல்: சரக்கு வாகனம்-லாரி மோதி விபத்து - 3 பேர் பலி

சரக்கு வாகனம்-லாரி மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் .
17 Nov 2024 12:26 AM
நாமக்கல்: காவிரி ஆற்றில் மூழ்கிய 3 மாணவர்கள் சடலமாக மீட்பு

நாமக்கல்: காவிரி ஆற்றில் மூழ்கிய 3 மாணவர்கள் சடலமாக மீட்பு

காவிரி ஆற்றில் மூழ்கி மாயமான 3 கல்லூரி மாணவர்களும் சடலமாக மீட்கப்பட்டனர்.
10 Nov 2024 4:19 AM
பள்ளிக்கூடம் வந்தபோது வயிற்று வலி: 11-ம் வகுப்பு மாணவி குழந்தை பெற்றெடுத்ததால் அதிர்ச்சி

பள்ளிக்கூடம் வந்தபோது வயிற்று வலி: 11-ம் வகுப்பு மாணவி குழந்தை பெற்றெடுத்ததால் அதிர்ச்சி

பள்ளிக்கூடம் வந்தபோது 11-ம் வகுப்பு மாணவிக்கு ஏற்பட்ட வயிற்று வலியை தொடர்ந்து அவர் பெண் குழந்தை பெற்றெடுத்தார்.
9 Nov 2024 3:55 AM
திட்டங்களின் நிலை குறித்து கள ஆய்வு; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திட்டங்களின் நிலை குறித்து கள ஆய்வு; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் கருணாநிதி சிலை அமைப்பது மிகவும் பொருத்தமானது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
22 Oct 2024 12:02 PM