"உலகத்திலேயே செஸ் என்றால் தமிழ்நாடு தான்.." - விஸ்வநாதன் ஆனந்த் புகழாரம்
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேசுக்கு, இன்று பாராட்டு விழா நடைபெற்றது.
17 Dec 2024 10:32 PM ISTஉலக சாம்பியன் பட்டம் வென்ற செஸ் வீரர் குகேசுக்கு ராகுல் காந்தி வாழ்த்து
உலக சாம்பியன் பட்டம் வென்ற தமிழக செஸ் வீரர் குகேசுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
12 Dec 2024 9:01 PM ISTஉலக சாம்பியன் பட்டம் வென்ற செஸ் வீரர் குகேசுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
உலக சாம்பியன் பட்டம் வென்ற தமிழக செஸ் வீரர் குகேசுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
12 Dec 2024 8:03 PM ISTஎன்னை நேசித்த நாட்டு மக்களுக்கு நன்றி - "உலக செஸ் சாம்பியன்" குகேஷ் நெகிழ்ச்சி பேட்டி
என்னை நேசித்த நாட்டு மக்களுக்கு இந்த வெற்றியை அர்ப்பணிக்கிறேன் என்று உலக செஸ் சாம்பியன் குகேஷ் தெரிவித்துள்ளார்.
12 Dec 2024 7:31 PM ISTஉலகக்கோப்பை செஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் தமிழக வீரர் குகேஷ்
தமிழக வீரர் குகேஷ், உலகக்கோப்பை செஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
13 Aug 2023 8:05 PM ISTசெஸ் ஒலிம்பியாட்: தனிநபர் பிரிவில் தமிழக வீரர் குகேஷ் தங்கம் - பிரக்ஞானந்தாவுக்கு வெண்கலம்
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தனிநபர் பிரிவில் தமிழக வீரர் குகேஷ் தங்கம் வென்றார் பிரக்ஞானந்தாவுக்கு வெண்கலம் கிடைத்து உள்ளது.
9 Aug 2022 5:23 PM IST