தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு
வாணியம்பாடி பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மருத்துவமனை வளாகத்தை வெள்ளம் சூழ்ந்ததால் நோயாளிகள் அவதியடைந்தனர்.
13 Nov 2022 9:22 PM ISTதரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு
கூடலூரில் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மாயாற்றின் குறுக்கே தரைப்பாலம் மூழ்கியதால் கூடலூர்-மசினகுடி இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்ததால், ஆதிவாசி மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
8 Aug 2022 8:39 PM ISTவிளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire