ஐ.பி.எல்.2025: நடுவராக களமிறங்கும் விராட் கோலியின் முன்னாள் சக வீரர்

ஐ.பி.எல்.2025: நடுவராக களமிறங்கும் விராட் கோலியின் முன்னாள் சக வீரர்

இவர் 2008-ம் ஆண்டு ஜூனியர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார்.
21 March 2025 3:51 AM
விராட் அதிருப்தி தெரிவித்த விதிமுறை: பி.சி.சி.ஐ. கட்டுப்பாட்டில் மாற்றமில்லை... செயலாளர் அதிரடி

விராட் அதிருப்தி தெரிவித்த விதிமுறை: பி.சி.சி.ஐ. கட்டுப்பாட்டில் மாற்றமில்லை... செயலாளர் அதிரடி

வெளிநாட்டு தொடர்களில் வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுவார்கள் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
20 March 2025 2:29 AM
விராட் கோலி ஸ்ட்ரைக் ரேட்டை அதிகப்படுத்த தேவையில்லை - டி வில்லியர்ஸ்

விராட் கோலி ஸ்ட்ரைக் ரேட்டை அதிகப்படுத்த தேவையில்லை - டி வில்லியர்ஸ்

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது.
18 March 2025 11:58 PM
அவரிடம் எல்லா திறமையும் இருக்கிறது - ரஜத் படிதாருக்கு விராட் கோலி ஆதரவு

அவரிடம் எல்லா திறமையும் இருக்கிறது - ரஜத் படிதாருக்கு விராட் கோலி ஆதரவு

பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக ரஜத் படிதார் நியமிக்கப்பட்டுள்ளார்.
18 March 2025 3:18 AM
பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்து முதல் முறையாக மனம் திறந்த விராட் கோலி

பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்து முதல் முறையாக மனம் திறந்த விராட் கோலி

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து டெஸ்ட் தொடர்களில் தோல்வியை சந்தித்ததால் இந்திய அணிக்கு பி.சி.சி.ஐ. சில கட்டுப்பாடுகளை விதித்தது.
17 March 2025 10:10 AM
நீங்கள் எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளர் யார்..? விராட் கோலி பதில்

நீங்கள் எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளர் யார்..? விராட் கோலி பதில்

சமீபத்திய பேட்டி ஒன்றில் விராட் கோலியிடம் நீங்கள் எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளர் யார்? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
17 March 2025 8:55 AM
2027 ஒருநாள் உலகக்கோப்பையில் விளையாட ரோகித், கோலிக்கு இது அவசியம் - ஹர்பஜன்

2027 ஒருநாள் உலகக்கோப்பையில் விளையாட ரோகித், கோலிக்கு இது அவசியம் - ஹர்பஜன்

அடுத்த ஒருநாள் உலகக்கோப்பைக்கு இன்னும் 2.5 வருடங்கள் உள்ளதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
17 March 2025 7:58 AM
சாம்பியன்ஸ் டிராபி வெற்றியை ஏன் சமூக வலைதளங்களில் பதிவிடவில்லை..? விராட் கோலி பதில்

சாம்பியன்ஸ் டிராபி வெற்றியை ஏன் சமூக வலைதளங்களில் பதிவிடவில்லை..? விராட் கோலி பதில்

இந்திய கிரிக்கெட் வீரர்களிலேயே விராட் கோலிக்குத்தான் சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்கள் இருக்கின்றனர்.
16 March 2025 12:32 PM
ஓய்வுக்கு பிறகு 2028 ஒலிம்பிக் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் வருவீர்களா..? விராட் கோலி பதில்

ஓய்வுக்கு பிறகு 2028 ஒலிம்பிக் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் வருவீர்களா..? விராட் கோலி பதில்

2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் சேர்க்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
16 March 2025 11:45 AM
நான் துணை கேப்டனாக தோனியிடம் எதாவது கூறினால் அவரது ரியாக்ஷன் இதுதான் - விராட் கோலி

நான் துணை கேப்டனாக தோனியிடம் எதாவது கூறினால் அவரது ரியாக்ஷன் இதுதான் - விராட் கோலி

இந்திய அணியில் தோனி கேப்டனாக இருந்த கால கட்டங்களில் விராட் கோலி துணை கேப்டனாக செயல்பட்டார்.
16 March 2025 8:49 AM
டெஸ்ட் கிரிக்கெட்: ஓய்வு குறித்து மறைமுக தகவலை தெரிவித்த விராட் கோலி

டெஸ்ட் கிரிக்கெட்: ஓய்வு குறித்து மறைமுக தகவலை தெரிவித்த விராட் கோலி

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தான் ஓய்வு பெறுவது குறித்து மறைமுக தகவலை விராட் கோலி தெரிவித்துள்ளார்.
15 March 2025 3:04 PM
விராட் கோலியால் அது நடக்கவில்லை - உத்தப்பாவின் குற்றச்சாட்டை மறுத்த ராயுடு.. என்ன நடந்தது..?

விராட் கோலியால் அது நடக்கவில்லை - உத்தப்பாவின் குற்றச்சாட்டை மறுத்த ராயுடு.. என்ன நடந்தது..?

தமக்கு யாரையாவது பிடிக்கவில்லை என்றால் அவர்களை அணியிலிருந்து விராட் கோலி நீக்கி விடுவார் என்ற குற்றச்சாட்டை உத்தப்பா முன் வைத்தார்.
12 March 2025 1:05 PM